பகுப்பு:சித்த மருத்துவம்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:44, 24 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
சித்த மருத்துவம் இதழ் 1985 இல் வெளிவர ஆரம்பித்தது. யாழ் சித்த மருத்துவ மாணவர் ஒன்றியத்தால் இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டது. இதன் ஆசிரியர்களாக எஸ்.எல்.சிவசண்முகராஜா, பி.வி. விமலதாஸ் விளங்கினார் கள். சித்தமருத்துவம், சித்த பயன்கள், சித்த மருத்துவ முறைகள், சித்தர்கள் , யோகாசனம் போன்ற பல சித்த மருத்துவம் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது.
இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.