பகுப்பு:கவின்தமிழ்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:37, 23 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
வடக்கு மாகாண தமிழ் மொழி தின விழா மலராக ஒவ்வொரு ஆண்டும் இந்த இதழ் வெளிவருகின்றது. இதன் ஆசிரியர்களாக ஒவ்வொரு ஆண்டும் வேறு வேறு ஆளுமைகள் இருந்தார்கள். தமிழில் தொன்மை, தமிழர் பண்பாடு , தமிழ் இலக்கியங்கள் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளிவந்ததோடு மாணவர் ஆக்கங்கள், கவிதைகளையும் தாங்கி இந்த இதழ் வெளியானது.
இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.