கைத்தொழில் இரசாயனம் - பகுதி 1
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:20, 14 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
கைத்தொழில் இரசாயனம் - பகுதி 1 | |
---|---|
நூலக எண் | 2580 |
ஆசிரியர் | சத்தீஸ்வரன், த. |
நூல் வகை | இரசாயனவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சிறீலங்கா புத்தகசாலை |
வெளியீட்டாண்டு | - |
பக்கங்கள் | 88 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- அணிந்துரை - ஆ.மகாதேவன்
- அறிமுகம்: கைத்தொழில் உற்பத்தியில் அவதானிக்க வேண்டியவை
- கடல் வளம்
- கடல் நீரின் அமைப்பு பயன்
- கறியுப்பு, ஜிப்சம், மேசை உப்பு தயாரிப்பு பயன்கள்
- NaOH தயாரிப்பு
- NaOH உற்பத்தியின் செயலாக்கங்கள்' சூழல் மாசுபடுதல், கட்டுப்படுத்தல்
- NaOH இத்தயாரிப்பின் பக்க விளைவுகள் என்பவற்றின் பயன்கள்
- NaHCO3/Na2Co3 தயாரிப்பு (சோல்வே முறை)
- சோல்வே முறையின் சிக்கனம், குறைப்பாடு, பாய்ச்சற் கோட்டு படம், Na2CO3இன் பயன்கள்
- சவர்காரம்
- தயாரிப்பு முறை, மூலப்பொருட்கள் அழுக்ககற்றும் இயல்புகள்
- வளி வளம்
- வளியின் அமைப்பு பயன்கள்
- N2, NH3, HNO3 தயாரிப்பு தொகுப்பு பயன்கள்
- ஒட்சிசன் தயாரிப்பு, உபயோகம், வளியில் O2இன் விதத்தை துணிதல்
- H2SO4 இன் உபயோகம்
- SO2 வாயுவும் சூழல் மாசுபடுதலும்
- H2SO4 தயாரிப்பு
- SO2 வாயுவும் சூழல் மாசுபடுதலும்
- H2SO4 இன் உபயோகம்
- SAQ வினாக்களுக்கான விடைகள்