உரைநடைத் தெளிவு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
உரைநடைத் தெளிவு
308.JPG
நூலக எண் 308
ஆசிரியர் சொக்கலிங்கம், க.,
வாசுகி சொக்கலிங்கம்
நூல் வகை தமிழ் இலக்கணம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை
வெளியீட்டாண்டு 1999
பக்கங்கள் xx + 176

வாசிக்க

உள்ளடக்கம்

  • பொருளடக்கம்
  • அணிந்துரை - அ.சண்முகதாஸ்
  • மதிப்புரை - சுந்தரம் டிவகலால
  • முன்னுரை - ச.நா.தணிகாசலம்பிள்ளை
  • முகவுரை - க.சொக்கலிங்கம்
  • வாக்கியத்திலே சொல்லொழுங்கு
  • எழுவாய், பயனிலை அமைய வேண்டிய முறைமை
  • தோன்றா எழுவாய், தோன்றாப் பயனிலை, தோன்றாச் செயற்படுபொருள்
  • எழுத்துக்களுக்கு ஒலியே அடிப்படை
  • ஆக்கச் சொற்கள்
  • வினாக் கொத்து
  • திரி சொற்கள்
  • வேர்ச் சொற்கள்
  • சொற்கள் சொற்றொடர்களின் அமைப்பில் புணர்ச்சி பெறும் இடம்
  • சொற்களில் இடைவெளி விடலும் குறியீடுகளும்
  • வழுவமைதி எனப்படும் மயக்கம்
  • மரபு பேணுதல்
  • நடையியல்
  • பின்னிணைப்பு
    • எழுத்தாளர்கள் உருவாக்கிய சில உவமை உருவகங்கள்
    • சிறுகுறிப்பு
    • கல்விப் பணி தொடர்பான கலைச்சொற்கள் சில
    • தமிழில் வழங்கிவரும் சில வடச்சொற்கள், சொற்றொடர்களின் திருத்தமான வடிவங்கள்
"https://noolaham.org/wiki/index.php?title=உரைநடைத்_தெளிவு&oldid=228565" இருந்து மீள்விக்கப்பட்டது