குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:02, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே | |
---|---|
நூலக எண் | 1588 |
ஆசிரியர் | மூலம் - டொக்டர் ஹெய்ம் ஜி இனோட் தமிழில் - எஸ். கே. விக்னேஸ்வரன் |
நூல் வகை | உளவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மூன்றாவது மனிதன் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2001 |
பக்கங்கள் | 144 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- பதிப்புரை - சேரன்
- மொழிபெயர்ப்பாளர் குறிப்பு - எஸ்.கே.விக்னேஸ்வரன்
- குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே
- குழந்தைகளுடன் உரையாடுதல்
- பாராட்டுதலும் விமர்சித்தலும்: புதிய வழிமுறைகள்
- சுய தோல்வியைத் தரக் கூடிய மாதிரிகளைத் தவிர்த்தல்
- பொறுப்புணர்வும் சுதந்திரமும்
- கட்டுப்பாட்டொழுங்கு: அனுமதிக்கக் கூடிய அளவும் அதன் எல்லையும்
- பொறாமை
- குழந்தைகளின் பரபரப்புக்கான சில ஏதுக்கள்
- பாலியற் கல்வி
- பாலியற் பாத்திரமும் சமூகச் செயற்பாடும்
- நிபுணத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள்
- நிபுணத்துவ உதவி தேவைப்படும் பெற்றோர்
- பின்னுரை - டொக்டர் ஜேய்ம் ஜி இனோட்