உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க வெள்ளி விழா சிறப்பு மலர் 1999

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

{சிறப்புமலர்|

 நூலக எண்     	= 11651|
 ஆசிரியர்       	= சண்முகலிங்கம், ஆ.|
 வகை=விழா மலர்|
 மொழி               = தமிழ் |                                    
 பதிப்பகம்          = உலகத் தமிழ்ப் பண்பாட்டு 
இயக்க இலங்கைக் கிளை
| பதிப்பு = 1999| பக்கங்கள் = 58 |

}}

வாசிக்க

உள்ளடக்கம்

  • அருளாசிச் செய்தி - நல்லை திருஞானசம்பந்த ஆதீனம்
  • அருளாசிச் செய்தி - சி. சி. வரதராசா
  • தமிழ் மக்களது இருபினை அறிய உதவும் மாநாடு - கலாநிதி க. குணராசா
  • வாத்துரை - பேராசிரியர் முனைவர் அ. சண்முகதாஸ்
  • அசிச் செய்தி - வே. பொ. பாலசிங்கம்
  • தமிழ் மொழி வாழ்த்து - கவிமணி சுப்பிரமணிய பாரதியார்
  • வெள்ளி விழாக் காணும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் - திரு. ஆ. சண்முகலிங்கம்
  • தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இல்லை - டாக்டர் இர. ந. வீரப்பன்
  • மகளிர் உரிமைகள் மறுக்கப்படவில்லை - திருமதி சகுந்தலாதேவி கனகராசா
  • யாழ் நகரில் சோதிட ஆராய்ச்சி
  • குறளோவியம் - கலைஞர் மு. கருணாநிதி
  • உடுக்கடி கதையும் அதனுடன் தொடர்புடைய வேறு தகவல்களும் கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை
  • சங்க கால இலக்கியங்கள் குறித்து நிற்கும் தமிழர் பண்பாடு - திரு. சின்னத்தம்பி பத்மராஜா
  • உலகளவில் தமிழ்மொழி வளம் - தொகுப்பு : சி. ஜெயகணேஷன்
  • தாயை வணங்குவோம் - கவிமணி பெரி. நீல. பழநிவேலன்
  • உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் - பேராசிரியர் திரு. இர. ந. வீரப்பன்
  • நமது பணிவளர நிதியுதவி
  • உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் - கவிஞர் செ. பரமநாதன்
  • மொறிசியசில் பிரெஞ்சுத் தமிழர் குடியேறிய 250 ஆம் ஆண்டு நினைவுத் தூண் - கவிஞர் வீர. மதுரகவி, புதுச்சேரி
  • தமிழும், பண்பாடும் - மதிவாணர் செ. மதுசூதனன், கோண்டாவில்
  • உ. த. ப இன் ஐரோப்பிய ஒன்றியம் - செர்மனிக் கிளை
  • உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு 25 ஆவது அகவை - வீ. ஆர். வரதராஜா
  • மானங் காத்த மறத் தமிழர் - அறிஞர் அ. பொ. செல்லையா, மீசாலை
  • இலங்கைத் தமிழர் வரலாறும் உலகத் தமிழரும் ஒரு நோக்கு - கண - ஜீவகாருண்யம்
  • உ. த. ப. இயக்கம் ஓர் ஒப்பற்ற நிறுவனம் - திரு. மு. ஜெயந்திகுமார்
  • உ. த. ப. இயக்கப் பணிகளில் 25 ஆண்டுகள் நினைவலைகள் சில - திரு. ஆ. சண்முகலிங்கம்
  • கடல் ஊடாகக் கண்ட உறவுகள் - சட்டத்தரணி பொன். பூலோகசிங்கம்
  • திருக்குறளில் மக்கள் நெறி - அமரர் புலவர் நா. சிவபாதசுந்தரனார்
  • மலேசியாவில் நாம் தமிழர்
  • தமிழைக் காப்பது தமிழர் கடமை!