ஆளுமை:சௌமினி
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:31, 8 அக்டோபர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சௌமினி| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சௌமினி |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சௌமினி 1967ஆம் ஆண்டு எழுத்துலகிற்கு கவிதையின் ஊடாக இவர் பிரவேசித்துள்ளார். சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இவரின் ஆக்கங்கள் சிரித்திரன், கலசம், ஈழநாடு, வெற்றிமணி, கலைஅருவி, ரோஜாப்பூ, மலர், ஜோதி, சுதந்திரன், ஐக்கியதீபம், சிலம்பொலி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவரின் ஆக்கங்கள் பல போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களையும் பெற்றுள்ளன. இவரின் மெல்லிசைப் பாடல்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. கவிதைகளை நூலுருவில் தொகுத்து வெளியிட்ட முதற் பெண் கவிஞர் சௌமினி என்பது குறிப்பிடத்தக்கது.