ஆளுமை:பிருந்தாவனிதை, நடராசா
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:01, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:பிருந்தாவனிதை நடராசா, ஆளுமை:பிருந்தாவனிதை, நடராசா என்ற தலைப்புக்கு நக...)
பெயர் | பிருந்தாவனிதை |
தந்தை | நடராசா |
தாய் | மகேஸ்வரி |
பிறப்பு | 1980.02.06 |
ஊர் | சாவகச்சேரி |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பிருந்தாவனிதை, நடராசா (1980.02.06 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை நடராசா; இவரது தாய் மகேஸ்வரி. இவர் 2010 இல் சைவப்புலவர் பட்டமும் கலைமாணி, முதுநிலைமாணிப் பட்டங்களையும் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் பெற்றுள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதுடன் சைவ சமயம் சார்ந்த கட்டுரைகளைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 78