ஆளுமை:சந்திராதேவி, மாயழகு
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:17, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:மாயழகு சந்திராதேவி, ஆளுமை:சந்திராதேவி, மாயழகு என்ற தலைப்புக்கு நகர்த்...)
பெயர் | சந்திராதேவி, மாயழகு |
பிறப்பு | 1966.09.21 |
ஊர் | மாத்தளை |
வகை | ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர், அதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சந்திராதேவி, மாயழகு (1966.09.21 - ) மாத்தளையைச் சேர்ந்த ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர், அதிபர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா, முதுகலைமாணி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 17049 பக்கங்கள் 46