ஆளுமை:வெற்றிச்செல்வி, சந்திரகலா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:29, 3 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை1| பெயர்=வெற்றிச்செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வெற்றிச்செல்வி, சந்திரகலா
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் மன்னார்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வெற்றிச்செல்வி, சந்திரகலா மன்னார், அடம்பனைச் சேர்ந்த எழுத்தாளர். மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயம், மன்னார் கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் இவர் கல்விப் பயின்றுள்ளார்.

இவர் இப்படிக்கு அக்கா கவிதைத் தொகுப்பையும், போராளியின் காதலி நாவலையும், ஈழப்போரின் இறுதி நாட்கள், ஆறிப்போன காயங்களின் வலி ஆகிய அனுபவத் தொடர்களையும், இப்படிக்கு தங்கை, துளிர்விடும் துயரங்களும் அம்பிக்கைகளும் ஆகிய கவிதைத் தொகுப்புக்களையும், முடியாத ஏக்கங்கள் என்ற சிறுகதை தொகுப்பினையும் வெண்ணிலா என்ற குறுநாவலையும் எழுதியுள்ளார். முயற்சித்திருமகள், புரட்சிக்குயில், இலக்கியம், கலைச்சுரபி,அல்லிராணி சாதனைப் பெண் விருது போன்ற பல விருதுகளையும் பட்டங்களையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இவற்றையும் பார்க்கவும்