காலம் 2015.03 (46)
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:09, 19 செப்டம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
காலம் 2015.03 (46) | |
---|---|
நூலக எண் | 15470 |
வெளியீடு | மார்ச், 2015 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | செல்வம் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 88 |
வாசிக்க
- காலம் 2015.03 (103 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இருளில் மீள்பவர்கள் (சிறுகதை) - பா. அ. ஜயகரன்
- பாதுகாப்பையும் இறைமையையும் கட்டிக்காத்தல் (கண்ணபிரான் நினைவுரை) - சி. வி. விக்கினேஸ்வரன்
- கூலித்தமிழ் (நூல் அறிமுகம்) - அம்ஷன் குமார்
- பார்த்தீனியம் - தமிழ்நதி
- செல்வா கனகநாயகம் நினைவுகள்
- புலமை சார்ந்த பெருமகன் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா
- அமைதியின் அமர்விடம் அறிவின் சிகரம் - இ. பாலசுந்தரம்
- கற்றனைத்தூறிய இலக்கியத்தூண் - அமுது ஜோசப் சந்திரகாந்தன்
- கனடாத் தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் ஓர் பேரிழப்பு - நரசய்யா
- சோ. பத்மநாதனும் புனைகவிதையும் - மைதிலி தயாநிதி
- காற்றில் விடுத்த கவிதை - எஸ். சிவலிங்கராஜா
- நனைந்திருந்த நாட்குறிப்பொன்று (சிறுகதை) - லீனா மணிமேகலை
- உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது (சிறுகதை) - அ. முத்துலிங்கம்
- தமிழ் இலக்கியத் திறனாய்வியலில் ஈழத்தின் முப்பெரும் ஆளுமைகள் (ஆய்வு) - நா. சுப்பிரமணியன்
- மருந்தெதிர்ப்பு நுண்ணுயிரிகள் - வே. வெங்கட்ரமணன்
- பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் (பத்தி) - சச்சிதானந்தன் சுகிர்தராஜா
- அனார் கவிதைகள்
- கண்ணாடிக்குள்ளே வண்ணத்துப்பூச்சிகள்
- கவிதைக்குள் மறையும் மழைக்காடுகள்
- எஸ். பொன்னுத்துரை நினைவுகள்
- யாழ்ப்பாண எண்ணம் - ம. செல்வராசா அலெக்ஸ்சாந்தர்
- எஸ்போவும் நானும் - ஆணி
- மூன்று கவிதைகள் - திருமாவளவன்
- ஆயுள்வேதம் கூறும் இரும்புச்சத்து மாத்திரை - பால. சிவகடாட்சம்
- சைகையிற் பொருளுணர் (சிறுகதை) - கறுப்பி
- கால்களே இல்லாதவர் முன்னால் விதைக்கப்படும் சப்பாத்துக் கனவுகள் (கவிதை) - மட்டுவில் ஞானகுமாரன்
- ஹோ மாமா 1890 - 1969 - மணி வேலுப்பிள்ளை
- மலையகம் - மு. புஷ்பராஜன்