ஆசிரியம் 2014.01-02
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:13, 22 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - ".jpg" to ".JPG")
ஆசிரியம் 2014.01-02 | |
---|---|
நூலக எண் | 14021 |
வெளியீடு | ஜனவரி-பெப்ரவரி, 2014 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | மதுசூதனன், தெ. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72 |
வாசிக்க
- ஆசிரியம் 2014.01-02 (48.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து... கல்வி - ஆசிரியர் - ஆசிரியத்துவம்
- அதிபர் ஆசிரியர்களே! உங்கள் சம்பளங்களைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
- கற்கும் நிறுவனமாகப் பாடசாலை
- முறைமை சார்ந்த சிந்தனை
- தனியாள் நிபுணத்துவம்
- பாடசாலை ஒன்றினை கற்கும் நிறுவனமாக மாற்ற வேண்டியதற்கான முன்நிபந்தனை
- கற்கும் சந்தர்ப்பங்களை தொடர்ச்சியாக உருவாக்குதல்
- திறந்த கலந்துரையாடலுக்கான திறன்களை மேம்படுத்துதல்
- கூட்டிணைந்த கற்றலுக்கான ஊக்குவிப்பு
- பகிரப்பட்ட நோக்கிற்கிணங்க ஆசிரியர்களை வலுவூட்டுதல்
- பாடசாலையை உள்ளூர், உலகலாவிய குழமைவுடன் இணைத்தல்
- ஆசிரியர் வாண்மை விருத்திச் செயற்றிட்ட கருப்பொருளாக மதிப்பீட்டுத் திறன்கள் - செ.ரூபசிங்கம்
- மாணவர்களின் விழுமிய விருத்தியில் பாடசாலை அதிபரின் வகிபாகம் - கி.புண்ணியமூர்த்தி
- தரமான கல்வியும் கஸ்ரப் பிரதேசப் பாடசாலைகளும் - சி.லோகராஜா
- கல்வியில் தரம் என்பதன் பொருள்
- தரமான கல்வியை வழங்குவதற்கு மேற்கொள்ள வேண்டியவை
- கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்
- பாடசாலை மட்டத்திலான பணிகள்
- கோட்ட மட்டத்திலான பணிகள்
- வலய மட்டத்திலான பணிகள்
- மாகாண மட்டத்திலான பணிகள்
- தேசிய மட்டத்திலான பணிகள்
- வாண்மைத்துவ உறவுகளும் அதனை ஊக்குவித்தலும் - க.சுவர்ணராஜா
- வாண்மைத்துவம்
- வாண்மைத்துவ உறவுகள்
- வாண்மைப் பண்பு நலன்கள்
- பாடசாலை மட்டத்தில் வாண்மைத்துவ உறவுகளை ஊக்குவிப்பதற்குத் தேவையானவை
- உறவுநிலை விருத்திக்கான தடைகளும், உறவுநிலையை விருத்தியாக்குவதற்கான நடத்தைகளும்
- வாண்மைத்துவ உறவு விருத்திக்கான பாடசாலை தலைமைத்துவம்
- படைப்பாற்றலும் கல்வியும் - மா.கருணாநிதி
- மேற்கு நாடுகளில் மாறிவரும் பாடசாலைகள் - சோ.சந்திரசேகரம்
- உலகில் எழுச்சி கொண்டுவரும் மாற்று நிலைக் கல்வி - சபா.ஜெயராசா
- புதிய இலக்குகள் நோக்கிய கல்வி மீதான நம்பிக்கைகள் - எஸ்.எல்.மசூர்
- எப்படிக் கற்பது ஆங்கிலம்? - இ.அண்ணாமலை
- ஆங்கிலம் உலகாளுமா? - வே.வசந்தி தேவி
- புதிய மொழிச் சிறுபான்மையினரும் மொழிக் கல்வியும் - க.இராசாராம்
- மொழி மனப்பாங்கு
- இந்தியாவின் மொழி அகதிகள்
- புலம்பெயர்வின் மொழி அவலம்
- முன்னோடியாக ஒரு கல்வித்திட்டம்