விஜய் 2011.08.03
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:01, 1 ஜனவரி 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
விஜய் 2011.08.03 | |
---|---|
நூலக எண் | 11432 |
வெளியீடு | ஆவணி 03, 2011 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 24 |
வாசிக்க
- விஜய் 2011.08.03 (11.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தொடர் - 153 : ஒல்லாந்தர் வர்லாற்றிலிருந்து ... - எழுதுபவர் : திலகன் - சித்திரம் : அபயன்
- கண்டிக்குச் சென்று ஆங்கிலப் பிரதிநிதி
- உ / தரப் பரீட்சை தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காக விசேட பிரிவு 24 மணிநேரமும் திறந்திருக்கும்
- பசுமைப் பாடசாலைகள் திட்டத்தில் 100 பாடசாலைகள்
- மாணவர்களுக்கு வீடியோ காட்சிகள் மூலம் நாடாளுமன்ற விபரங்கள் வழங்கப்படுகின்றன
- வரலாற்றில் முதற்தடவையாக யானைகள் குறித்த கணக்கெடுப்பு
- பிலிப்பைன்ஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய எலிகள்
- சாதனையாளர் : சுற்றுச் சுழலியல் எலன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ்
- அனைவருக்கும் பயநன்தரக்கூடிய பொது அறிவு தொகுப்பு நூல்
- அருள் நிறைந்த 'ரமழான்'
- ஓவியமாக வரையப்பட்டுள்ள புராதன உயிரினங்கள்
- வாரம் ஒரு நாடு : சென். கிட்ஸ் - நீவிஸ்
- பிலிப்பைன்ஸில் நிலத்திலும் நீரி நிலைகளிலும் 300 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
- தரம் - 5 புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் - கே. தயா
- குருதி அழுத்ததைக் கணக்கிடுவது எப்படி?
- தொடர் - 1 : பலே! பலே! வைத்தியர் - கதை : கே. விஜயன் - சித்திரம் : சாமி
- விஜய் மாணவர் கழகம்
- எதிர்கால விண்வெளித் திட்டங்கள்
- நோய் பரப்பும் 'ஈ'
- வியப்பூட்டும் செய்திகள்
- கோள்களின் இயல்புகள்
- கண்டுபிடிப்புக்கள்
- உங்களுக்குத் தெரியுமா?
- சூரியோதயம்
- விலங்குளின் விந்தை
- அதிஷ்டமும் முயற்சியும்
- சிறுவர் பகுதி
- விஜய் வாசகர் மடல்
- ஓவியம் வரைவோம் - 61
- கைவண்ணம்
- சந்தேகம் தீர்ந்தது
- மானும் மீனும்
- எல்லோரும் சமம்
- தொடர் - 306 : சிங்களம பயில்வோம்
- தொடர் - 49 : ஆங்கில மொழிப் பயிற்சி - எஸ். பேரின்பன்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பால் பலர் மரணம்
- நோர்வே துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபரிடம் விசாரணை
- தெரிந்து கொள்வோம்
- எரிமலை வெடிப்பு ...!
- வளர்ச்சி குன்றிய போதிலும் சிறப்பாகப் பந்துவீசும் சிறுவன்
- மட்டைக்கு வந்த மௌஸீ
- பகிரங்க டென்னிஸில் செரினாவிற்கு வாய்ப்பு
- அவுஸ்திரேலிய அணியை எழுச்சியுறச் செய்வோம்
- ஐ. பி. எல். போன்று ஹொக்கிப் போட்டி
- பரவும் கண்நோய்க்கு ஆளாகாதீர் ..!
முரண்பாடுகளைத் தீர்த்து கல்வியில் முன்னேறல் - எம். ஏ. எஃப். சப்ரானா
- சமுர்த்தி திட்டமும் வறுமை ஒழிப்பும்
- புவியைக் குளிர்வடையச் செய்யும் சூரியனின் கடும் வெப்பம்
- ஒவ்வாமை மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் தாவரங்கள்
- பசுபிக் கடலில் மிதக்கும் நகரங்கள்
- மக்களின் தேவைகளுக்காக இன்னுமொரு பூமி!
- கணினி தகவல்களை சேமிக்கும் புதிய தொழில்நுட்பம் ...
- I pad க்கு போட்டியாக a pad
- சித்திரத்தொடர் அங்கம் - 86 : இராமாயனம் - கதை : நரசிம்மன் - சித்திரம் : சௌமிதீபன்