அகவிழி 2012.03 (8.80)
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:06, 31 டிசம்பர் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
அகவிழி 2012.03 (8.80) | |
---|---|
நூலக எண் | 11130 |
வெளியீடு | பங்குனி 2012 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | இந்திரகுமார், V. S. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 44 |
வாசிக்க
- அகவிழி 2012.03 (36.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து ... - இந்திரகுமார்
- பல்கலைக்கழக கல்விசார் உயர்பதவிகளில் பால்நிலைசார் சமத்துவமின்மை - கலாநிதி ச. குகமூர்த்தி
- மீள வலியுறுத்தற் கொள்கையில் ஆசிரியர் வகிபாகமும் அதன் பயன்களும் - க. கேதீஸ்வரன்
- மாணவர் கற்றலை மேம்படுத்துவதற்கான SQ5R வழிமுறை - எம். எம். ஹிர்பஹான்
- கற்பித்தல் துணை சாதனங்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தும் முறையியல்கள் - அபூபக்கர் நளீம்
- இன்றைய கல்விபற்றிய சில சிந்தனைகள் - கலாகீர்த்தி பேராசிரியர் சி. தில்லைநாதன்
- தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பின்னணியில் பெற்றோர், மாணவர் ஆகியோரில் ஏற்படுத்துகின்ற சில உளரீதியான தாக்கங்கள் - எஸ். எல். மன்சூர்
- பூரணத்துவமான கல்வி - சாந்தி சச்சிதானந்தம்
- பெற்றோர் ஆசிரியர் சங்கமும் அதன் முக்கியத்துவமும் - திருமதி திலகா விஜயரெத்தினம்
- வாசிப்பும் தமிழாசிரியரும் - திருமதி ராணி ஸ்ரீதரன்
- கல்வி உளவியல் வகைகள் - திருமதி திலகா விஜயரெத்தினம்
- க்ல்வியியல் எண்ணக்கருக்கள் - க. சண்முகலிங்கம்
- எதிர்கால இளைஞரும் கல்வியும் - மு. பொன்னம்பலம்