கலைக்கேசரி 2010.09
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:07, 25 செப்டம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைக்கேசரி 2010.09 | |
---|---|
நூலக எண் | 10741 |
வெளியீடு | September 2010 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | Annalaksmy Rajadurai |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- கலைக்கேசரி 2010.09 (106 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம் - அன்னலட்சுமி இராஜதுரை
- யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
- முத்தமிழ் கலைகளில் மூத்த கலை - வில்லுப்பாட்டு கலைஞர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் - சந்திப்பு: ஆர்.கோபி
- கவிதைகள்
- ஆயுள் கைதியின் கடிதம் - ரேணுகா தாஸ்
- மொபைல் மனிதர்கள் - மொஹமட் இர்பான்
- குணம் நிறைந்த மாணிக்கம் - திருமதி வசந்தா வைத்தியநாதன், தொகுப்பு: பிரியங்கா
- அந்தமான் ஆச்சரியங்கள் - லக்ஷ்மி
- 'தமிழர்கள் உள்ள எல்லா நாடுகளிலும் செம்மொழி மாநாடு தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்' - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
- அலங்காரக் கந்தனின் அழகு உற்சவம் - உமா பிரகாஷ்
- கல்லில் உறைந்த கவிதைகள் - அ.சிவமுருகன்
- காகமும் சனீஸ்வரனும் - கங்கா
- 1000 ஆண்டுகால அற்புதம் - பஸ்ரியாம்பிள்ளை யோண்சன்
- அட்டைப்பட விளக்கம்
- அரசு சார்ந்த நிறுவனங்களால் தான் தமிழ் நாடகக் கலையை வளர்க்க முடியும் - கலைஞர் கே.மோகன்குமார், நேர்முகம் - ஏ.ஏஸ்.எம்.நவாஸ்
- பக்தியில் அருளாளர்க்கு இசை அபிஷேகம் பண்ணிய எம்.தண்டபாணி தேசிகர் - பத்மா சோமகாந்தன்
- 'மவுசு' குறையாத சலங்கை ஒலி - அமலகுமார்
- 2011 இல் தமிழ் எழுத்தாளர் மாநாடு அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்து கொள்வதற்கான கலை, இலக்கிய ஒன்றுகூடல் அமைப்பாளர் முருகபூபதியுடன் மின்னஞ்சல் மூலம் உரையாடல் - லக்ஷ்மி
- இந்த மாதம் உங்களுக்கு எப்படி? - ஜோதிடமாமணி எஸ். தெய்வநாயகம்
- மூத்த நகரம் சென்னை ஒரு வரலாற்றுப் பார்வை - மிருளாளினி
- நிகழ்வுகள்: முக்கிய கலை, கலாசார நிகழ்வுகள்
- வாசகர் மடல்