கலைக்கேசரி 2010.04
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:02, 25 செப்டம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைக்கேசரி 2010.04 | |
---|---|
நூலக எண் | 10736 |
வெளியீடு | April 2010 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | Annalaksmy Rajadurai |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- கலைக்கேசரி 2010.04 (105 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம் - அன்னலட்சுமி இராஜதுரை
- கழுத்தணிகளும் மார்பணிகளும் - கருத்து வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன் - தொகுப்பு: பிரியங்கா
- நினைவுத்திரை: காலமெலாம் இசைக் காரலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி - பர்மா சோமகார்ந்தன்
- கவிதைகள்
- இதய இயந்திரம் - ஏ. எஸ். எம். நவாஸ்
- என் கவவுச் சொற்களைத் தின்னும் நகரம் - எல். வஸீம் அக்ரம்
- தலைப்பில்லாத என் கவிதை - நாச்சியா தீவு பிரவீன்
- நாடகமேடையில் உதிக்கும் நல்லுறவு - பராக்கிரம நிரியெல்ல - சந்திப்பு: பி. ஜோண்சன்
- திருக்கேதீஸ்வரம் மகாசிவராத்திரி விழா - ஒரு நேரடிப் பார்வை - ஹரிஷ்
- யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
- மந்திரத்தால் அந்தரத்தில்ல் அரிசி - சல்லி முத்துமாரியம்மன் 'திருவிளையாடல்கள்' - மாலதி
- கலாசாரத்துடன் ஒன்றியே கேச அலங்காரம் - பிரியா சங்கர் - சந்திப்பி: ரேணுகா தாஸ்
- கல்லறை வீரர்கள் - அமலகுமார்
- தமிழர் வாழ்வில் சித்திரைப் புத்தாண்டு - கருத்து: வசந்தா வைத்தியநாதன் - தொகுப்பு: உமா பிரகாஷ்
- கீச்சு மாச்சுத் தம்பலம் கீயா மாயாத் தம்பலம் ... பாரம்பரிய தமிழர் விளையாட்டுகள் - மிருனாளினி
- இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப் பறைசாற்றும் பேருவளை மஸ்ஜிதுல் அப்ரார் - எம். பி. எம். பைறூஸ்
- புலம்பெயர்ந்தோர் படைக்கும் சிறுகதைகள் ஈழத்துச் சிறுகதைகளாகுமா? - எழுத்தாளர் மா. பாலசிங்கம்
- தங்கமாய் மிளிரும் தம்புள்ள குகைக் கோவில் - ஜெனிஷா
- ஒரேமேடையில் 'ஐந்து ஆசான்கள்' நாட்டியாஞ்சலி நடன விழா - தொகுப்பு: கங்கா
- தென்கிழக்காசிய நாடுகளில் இராமாயணச் செல்வாக்கு - தொகுப்பு: இ. துரை
- "புனிதமான பரதக் கலையை பழுதுபடாமல் பேண வேண்டும்" - பரதகலாநிதி சிவானந்தி ஹரிதர்சன் - சந்திதிப்பு: அன்னலட்சுமி இராஜதுரை
- இம்மாதம் உங்களுக்கு எப்படி? - ஜோதிடமாமணி எஸ். தெய்வநாயகம்
- கற்சிலை - தமிழர்களின் கலாசார அடையாளம் - சிற்பிகள் ஏ. கே. வெங்கடேசன், ஏ. ஆர். மணி - சந்திப்பு: கும்பகோணத்தான்
- இரத்தம் குடிக்கும் மசாய்கள் - விஞ்ஞான உலகை விரும்பாத மக்கள் கூட்டம் - பிரேம்குமார்
- முக்கிய கலை, கலாசார நிகழ்வுகள்
- எழுதாக் கிழவியாக முகிழ்ந்த நாட்டுப்புறக் கலைகள் - கலைமாமணி பொன். தெய்வேந்திரன்
- வாசகர் மடல்