கலைக்கேசரி 2012.04

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைக்கேசரி 2012.04
10513.JPG
நூலக எண் 10513
வெளியீடு April 2012
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் Annalaksmy Rajadurai
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க


உள்ளடக்கம்

  • ஆசிரியர் பக்கம் : வாசகர்களுக்கு எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் - அன்னலசுமி இராசதுரை
  • தமிழ்ப் புத்தாண்டில் முக்கியத்துவம் பெறும் மருத்து நீர் - டாக்டர் (திருமதி) விவியன் சத்தியசில்லன்
  • அந்தமான் ஆதிவாசிகளான ஜரவா - கங்கா
  • யாழ்ப்பாணம் ஓர் அறிமுகம் தென்மராட்சியின் தொன்மையும் பெருமயும் - பேராசிரியர் எஸ். புஸ்பரட்ண
  • பரதாநாட்டிய மரபில் நவீனத்துவத் தாக்கங்கள் - ஷர்மிளா ரஞ்சித்குமார்
  • குறைவில்லா வளம் சேர்க்கும் அக்‌ஷய திருதியை
  • நவநாயகர்கள் - 03 : செவ்வாய் - கலாபூசணம் வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
  • கதிர்காம ஷத்திரியரின் வாசஸ்தலமே குளத்து இடிபாடுகள் - க. தங்கேஸ்வரி
  • அட்டைப்பக் கட்டுரை : இரம்போட்டையில் அனுமன் தலைமையில் இராமபடைகள் வகுத்த போர்த்திட்டம்
  • கல்கமுவை கானகத்தின் நடுவில் தனித்துவமான தமிழ்க் கிராமம் - எஸ். ரமேஸ்
  • தமிழரின் பண்டைய தோல் வாத்தியம் - சுபாஷிணி பத்மநாதன்
  • யாப்பாணப் பண்பாடு : மறந்தவையும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
  • பகவத்கீதையால் மிகவும் கவரப்பட்ட அணுகுண்டின் தந்தை - இராசி ஜெயபதி
  • மிருதங்க ச்க்கரவர்த்தி உமையாள்புரம் சிவராமன் - பத்மா சோமகாந்தன்
  • கோட்டி வரையுகளினால் ஓவியக்கலை வெளியில் அதிர்வுகளை ஏற்படுத்திய சிரித்திரன் : சி. சிவஞானசுந்தரம் - பேராசிரியர் சபா ஜெயராசா
  • குமரனின் ஏழாவது படை வீடு மருதமலை - பிரியங்கா
"https://noolaham.org/wiki/index.php?title=கலைக்கேசரி_2012.04&oldid=100117" இருந்து மீள்விக்கப்பட்டது