இருக்கிறம் 2011.06.06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இருக்கிறம் 2011.06.06
9040.JPG
நூலக எண் 9040
வெளியீடு ஜூன் 6, 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 24

வாசிக்க


உள்ளடக்கம்

  • மீளக்குடியமர்ந்த மக்களுக்கு இந்தியா ஐ.நா.வினூடாக உதவி
  • 2004/2006 ஆம் கல்வியாண்டுக்கான பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை
  • ஆர்ப்பாட்டம் செய்த உயர்தர மாணவர்களை பழிவாங்கும் பாடசாலையின் ஆசிரியர் குழாம்
  • குடியேறிய மக்களுக்கான இருப்பிடங்கள் அமைப்பதில் காணியில்லாப் பிரச்சினை
  • 331214 பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம்
  • ம்திவெடியகற்றுவதில் பொதுமக்கள் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பு : தமது சொந்த இடங்கள் பறிபோய்விடுமென அச்சம்
  • நிலச் சமப்படுத்தல் நடவடிக்கையால் மீள்குடியேற்ற வீடுகள் பாதிப்பு
  • இராணுவப் பயிற்சியாக மாறிவருகின்ற பல்கலைக்கழக தலைமைத்துவப் பயிற்சி
  • மிதிவெடி : வடக்கு நிலங்களில் மிதிவெடியகற்றும் பணியில் பெண்கள் - த. சிந்துஜா
  • முடிந்ததைச் செய்வோம்
  • வாக்குமீறிய றட்கோ மிலாடிக்
  • மிஸ்டர் க்றோ : 'சர்க்கரைக் கட்டிகளும் குரங்குகளும்'
  • 'எவருக்கும் எந்தப் பிரதேசமும் தாயகம் என்றில்லை' - எஸ். எம். ஜி.
  • கொழும்பு நகரை அச்சுறுத்தும் நச்சு வாயுக்களின் வெளியேற்றம் - அஹமட் உசாமா
  • அருகிவரும் கலைகள் - மருதமுத்து நவநீதன்
  • ஊர் சுற்றி... : மனிதாபிமானப் போரிலும் மடிந்துவிடாத கல்வி
  • சிறுகதை : காத்திருப்பு - ம. புவிலக்ஷி
  • சிறுகதை : மாற்றம் - எஸ். எல். மன்சூர்
  • வீடுகளில் கொள்ளையிட்ட போலி '119' அவசர பொலிஸ் அதிகாரிகள் மடக்கிப் பிடிப்பு - மிஸ்டர் உளவாளி
  • 'சமூகத்தையும் சமூக பிரச்சினைகளையும் பதிவு செய்ய வேண்டும்' - வெற்றிவேல் துஷ்யந்தன்
  • விருந்தினர் பக்கம்
  • கவிதை : அரங்கேறிவரும் அவலநிலை - அ. ராஜேந்திரகுமார்
  • நாணமில்லா நேரிழையின் நடத்தைக்கு ஒப்பாகும் - அ. மு. பாறூக்
  • 6 மாதங்களுக்கான இலவச Anti virus
  • பாதிப்படைந்த கோப்புகளை மீளப்பெறுவதற்கான வழி
  • Flash Drive USB Defender
  • உங்கள் முகம் சேர்த்து அனிமேசன் வாழ்த்து
  • சட்டம் பேசுகிறது : குசுமாவதி, சமிந்த இரட்டைக் கொலை வழக்கு எதிரிகள் இருவருக்கும் மரணதண்டனை விதிப்பு
  • சிலோன் சின்னத்தம்பி
  • நிகழ்விழந்த நினைவு - வே. வே. அகிலேஸ்வரன்
  • தத்துவ விசாரம் - ரிஷி பத்தினி
  • ராக்கை : ஒரு குடம் கண்ணீர்
  • கொழும்பு தேசிய கலாபவனத்தில் புனர்வாழ்வு போராளிகளின் ஓவியக் கண்காட்சி - க. மாலா
  • பெண் எழுத்தாளருக்கு நேர்ந்த வக்கிர கொடூரம் - விக்ரமாதித்தன்
  • 154ஆம் இலக்க பஸ்ஸில் 'குடிமக்களின்' மே தினம் - மதுமிதா கனகேஸ்வரன்
  • திகிலோடு மர்மம் நிறைந்த தொடர்! : கறுப்பு செப்டெம்பர் அழகி - மொழிவாணன்
  • 'நாங்கள் போவதற்குரிய பாதை நீண்டது அடையவேண்டியவை நிறையவே உள்ளன்' : போரின் வடுக்களைக்கொண்ட இருவரின் கதை
  • நக்கல் நையாண்டிப் போடியார்
  • சமுதாயத்தின் மறுபக்கம்
    • வெற்றுப்பத்திரத்தில் கையொப்பம் திரட்டு
    • மாணவிகளின் 'சிம்' கார்ட்டுகள் உடைப்பு
    • அப்பாவின் மண்டையை உடைத்து பேஸ்புக்
    • யாரிடம்போய் தங்களை முறையிடுவது?
    • விபச்சாரிகளைப் பிடிக்கும் 'வெள்ளை வான்'
  • இலாபத்தை மட்டும் தேடும் ஊடகங்கள் - கே. ஜீவா
  • ஊடக மயக்கம்
  • கவிஞர்களுக்கு வழிகாட்டும் 'கவி வசந்தம்'
  • 2 மணித்தியாலம் ஒன்றுமில்லை
  • வாசகர் கடிதம்
  • கவிதை : அவைகளுக்கு அப்படி - யோ. புரட்சி
  • சாமியாரிடம் வாழ்க்கையை பறிகொடுத்த அபலைப் பெண் : பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய மெல்சிரிபுர சாமியார் - மனோலி சுபசிங்க, நாகாமத்தான்
"https://noolaham.org/wiki/index.php?title=இருக்கிறம்_2011.06.06&oldid=192894" இருந்து மீள்விக்கப்பட்டது