தெளிவு 2011.06
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:59, 17 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
தெளிவு 2011.06 | |
---|---|
நூலக எண் | 9038 |
வெளியீடு | ஜூன் 2011 |
சுழற்சி | மாதாந்தம் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- தெளிவு 2011.06 (17) (26.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- "சீப்'பா போன சர்வதேச நாணய நிதியத்தின் "சீஃப்" அமெரிக்காவில் கைது
- கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டார்
- தேடப்பட்டு வரும் முக்கிய பயங்கரவாதிகளின் பெயர்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது
- ஹொஸ்னி முபாரக்கிற்கு 90 மில்லியன் டொலர் அபராதம்
- பல்கலைக்கழக மாணவர் தலைமைத்துவ பயிற்சி
- பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பீதியை களைவது அரசின் பொறுப்பு - ஜனாதிபதி
- முஸ்லிம் மாணவருக்கு சமய கடமைகளை நிறைவேற்ற வசதி - உயர் கல்வியமைச்சு
- முல்லா ஒமர் படுகொலை தலிபான் மறுப்பு!
- கராச்சி கடற்படைத்தளம் மீது தலிபான்கள் தற்கொலைத் தாக்குதல்
- தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம், ஜெயலலிதா அமோக வெற்றி
- குழந்தைகளின் கல்வியில் கவனம் தேவை
- ஈரானில் இஸ்லாமியப் புரட்சியைத் தோற்றுவித்த இமாம் கொமெய்னி
- பின்லேடன் : அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!
- விஜேவீர, பிரபாகரன், மற்றும் பின் லாடன் : மூன்று கொலைகள்
- ஒரு மனசாட்சி உள்ள அமெரிக்கரின் குரல்
- டுபாயின் கட்டுப்பாட்டிலுள்ள தளத்திலிருந்தே அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்
- ராஜ் ராஜரட்ணம் குற்றவாளி
- சினிமா! சிந்திக்க வேண்டிய சில கருத்துக்கள்! : ஆளுர் ஷாநவாஸ்
- உயிர் வாங்கும் ஒலி மாசு!
- நெல்லிக்காய்
- போர்க்குற்றம் : ராட்கே மிலடிச் கைது
- அன்னையரை போற்றுவோம்!
- ஒபாமாவுக்கு ஒரு திறந்தமடல்
- குழந்தை வதை : பஹ்ரைனின் அமெரிக்க ஆதரவு சவுதி ஆக்கிரமிப்பும் படைகளின் அட்டூழியம்
- சென்னை சுப்ப கிங்ஸ் அணி 2 ஆவது தடவையாகவும் சாம்பியன்
- மஞ்சு மீதான தீர்ப்புக்கு சவால் விடுக்க போவதில்லை
- முடிவுக்கு வரும் சீனாவின் ஆதிக்கம்