கலைக்கேசரி 2011.04
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:45, 29 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைக்கேசரி 2011.04 | |
---|---|
நூலக எண் | 8838 |
வெளியீடு | சித்திரை 2011 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | Annalaksmy Rajadurai |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 65 |
வாசிக்க
- கலைக்கேசரி 2.4 (16.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம்: 'கர' வருட வாழ்த்துக்கள்
- யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
- கதிர்காம முருகன்; சமூக மானிடவியல் தரிசனம் - பேராசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன்
- புராதண மட்பாண்டங்கள் - மதுரா மதுசூரனன்
- வட இலங்கைத் துறைமுகங்கள் - சாந்தினி அருளானந்தம்
- மரணத்தின் பின்னர்: பழைமையில் பெருமை பேசும் சமாதிகள் - அமலகுமார்
- ஈழத்தில் பௌத்தத்திற்கு முற்பட்ட திராவிடச் சான்றுகள் - செல்வி க. தங்கேச்வரி
- மங்களம் பொங்கும் காஞ்சிப்பட்டு - ப்றியாம்பிள்ளை ஜோன்சன்
- காலத்தின் கோலங்கள் மரச்சிற்பங்கள் - சுபாஷினி பத்மநாதன்
- கலிங்கத்தின் மரபு வழி ஆடற்கலை ஒடிசி - தாக்ஷாயினி பிரபாகர்
- வைடூரியம் - கருத்து: வித்துவான் வசந்தா வைத்தியாநாதன் - தொகுப்பு: பிரியங்கா
- பப்புவா நியூகினியாவின் விவசாயத் திறமைமிக்க ஹீலி மக்கள் - கங்கா
- 'வெற்றி தரும் வெற்றிநாயகி' பேசாலையை பேச வைக்கும் ஆலயம் - எஸ். ஜெயந்தன் துரம், செயலாளர், பங்குச்சபை
- சத்தியத்தின் சோதனை - மிருணாளினி
- வயலின் இசை மேதை லால்குடி ஜெயராமன் - பத்மா சோமகாந்தன்