தினக்கதிர் 2001.06.22
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:26, 8 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தினக்கதிர் 2001.06.22 | |
---|---|
நூலக எண் | 6297 |
வெளியீடு | ஆனி - 22 2001 |
சுழற்சி | நாளிதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 8 |
வாசிக்க
- தினக்கதிர் 2001.06.22 (2.64) (8.63 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அரசு மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று பாராளுமன்ற சமர்பிப்பு
- காபந்து அரசு அமைக்குமாறு ஐ.தே.கட்சி அரசுக்கு கோரிக்கை
- கிழக்குப் பல்கைக்கழக நூலக வாரம் இன்று
- கிரானில் சினைப்பர் தாக்குதல் ஒரு சிப்பாய் பலிச்
- மிஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம் கூடி ஆராய்வு
- சந்திவெளியில் பெண் மீது பாலியல் வல்லுறவு
- முகைதீன் எம்.பிக்கு எதிராக சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம்
- கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அடையாள வேலை நிறுத்தம்
- 'பொம்மலாட்டம்'
- அரசைக் கலைத்து மீண்டும் மக்கள் ஆணை பெறப்பட வேண்டும்
- இன்று நாடு உள்ள சூழ்நிலையில் குடிசன மதீப்பீடு ஒன்று தேவை தானா
- கிழக்கில் பல்கலைக்கழகக் கல்வியை நசுக்க அரசு முயற்சி
- மனித நேயத்துடன் வாழ்ந்தால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
- கண்டக்டரின் சாதுரியத்தால் ஒரு இலட்சம் ரூபா பணம் மீட்பு
- பேரியலும் ஏனைய மூவரும் உடனடியாக விலக வேண்டும்
- கொலம்பிய போராளி இயக்கம் எட்டு பொலிஸாரை விடுவித்து
- குவைத்திடமிருந்து சுவீகரித்த சொத்துக்களை கையளிக்க பணிப்பு
- தாய்லாந்து வியட்நாம் தூதரகத்துக்கு வைக்கப்பட்ட குண்டு செயழிலப்பு
- நாய்களுடன் வசித்து வந்த பது வயது சிறுவன்
- கட்டடம் இடிந்து ஏழு பேர் மரணம்
- அவுஸ்திரேலிய தேசிய கீதம் தாலாட்டுப் போல உள்ளதாம்
- இன்று இஸங்கனிச்சேனை அல்கமரில் சாரணர் பாசறை
- புதிய நிருவாகி தெரிவு
- வாரம் ஒரு பாடசாலை: மட்/ தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயம்
- கணனி அறிவில்லாத சமூகம் கண்ணிழந்த சமூகமாகவே கருதப்படும்
- படையினர் உடைத்த சிலை மீண்டும் நிமிர்ந்துள்ளது
- நாலவடி கடல் நாச்சி அம்மன் புதிய நிருவாகிகள் தெரிவு
- வவுனியா வளாகத்தில் ஆங்கில சஞ்சிகை
- கூர்மை
- விளையாட்டுச் செய்திகள்
- சம்பியன் பட்டத்தை வென்றுள்ள என்.ஸி.ஸி.கழகம்
- பட்டிருப்பு உள்வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து
- வாசகர் நெஞ்சத்து
- கணனி நிலையம் இயங்குமா
- கவனிக்கப்பட வேண்டியவை
- கல்லடி சேமக்காலை பறிபோகும் நிலை
- நீதி மன்றத்தில் தமிழ் கட்சிகள் தலையிடக் கூடாது வவுனியா நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை
- மாணிக்கவாசகர் குரு பூசை
- பொருளியல் துறையின் கூர்மை வெளியீட்டு விழா
- பேரியலின் பதவி விலகல் தொடர்பாக மர்மம்
- எட்டு இந்திய மீனவர்கள் மன்னார் கடலில் கைது
- அரசுக்கு எதிராக ஹக்கீம் குந்தகம் விளைவித்தார்