தின முரசு 1993.09.12
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:33, 8 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தின முரசு 1993.09.12 | |
---|---|
| |
நூலக எண் | 6306 |
வெளியீடு | செப்டெம்பர் 12 - 18 1993 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- தின முரசு 1993.09.12 (16) (21.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முரசம்
- கவிதைப் போட்டி
- வாசகர் சாலை
- இந்தியா கடவுச் சீட்டுப் பெற்றவர்களின் அவலம் போகவும் முடியவில்லை இப்போது வாழவும் முடியவில்லை
- பாதுகாப்புப் படைத் தலைமையில் மாற்றங்கள் ஆறு மாத காலத்துக்குள் யுத்தத்தை முடிக்கத் திட்டம்
- கந்தப்பளையில் ஒரு கச்சிதமான திருவிழா
- மீளக்குடியேற்றமும் தமிழர்களின் அச்சமும்
- ஈன்ற பொழுதில் இருந்தே உலகம் வியக்கும் தாய்
- பொலி விழந்த நூலகம் எலி தின்னும் நூல்கள்
- சக்தி ஒரு புறம் சரியற்ற பணிகள் மறுபுறம்
- கல்வி அமைச்சு கவனிக்க வேண்டும் மதிய உணவு பெறும் மாணவரின் அவதி
- சேவையில் திருப்தி அதனால் மீண்டும் தெரிவு
- வைத்தியர்கள் பற்றாக்குறை வாடுகிறார்கள் நோயாளர்கள்
- கவனம் தப்பினால் படிகுழிதான் பள்ளமாகி வரும் புத்தளம் வீதிகள்
- 'சீடா; வின் உதவி எமக்கில்லையா
- நாவலடியில் நமது அவதி
- என்று தீரும் இந்த நிலையம்
- புலிகளின் அடுத்த இலக்கு எது? - நாரதர்
- அதிரடி அய்யாத்துரை
- பேரழிவின் மடியில் பொஸ்னியா?
- எய்ட்ஸ் தந்தவளே எடு நஷ்ட ஈட்டை
- சூதாட்டக் கப்பலை நெருப்பு தின்றது சூதாடிகளைக் கவை தின்கிறது
- நள்ளிரவில் கதவு தட்டும் பேய் காஷ்மீர் மக்கள் ஆடுகிறார்கள் பயத்தில்
- திரும்பி வந்த அகதிகள் சொன்ன கதைகள் திகைக்க வைக்கும் தகவலகள் - திருமலை நிருபரோடு ஓற்றன்
- வல்வெட்டித்துறியிலிருந்து அமெரிக்கா வரை சென்ற அன்னபூரனி - அலசுவது - இராஜதந்திரி
- தொண்டாவின் தொண்டினை அரசு தட்டிக் கொடுக்க வேண்டும்
- உலக்ம் அழியுமா? விரைந்து வரும் விண்கோள் பூமியில் மோதுமா?
- அதிரவில்லை அசையவில்லை வீடு எரிந்த போதிலும்
- நீங்கள் எவ் வழி - உங்கள் குழந்தையும்
- நீங்களும் தைக்கலாம்
- பள பளப்பாகட்டும் உங்கள் பவழ முகம்
- சமைப்போம் சுவைப்போம்
- வீட்டுக் குறிப்புகள்
- சினி விசிட்
- பாப்பா முரசு
- தேன் கிண்ணம்
- சுவை தரும் ஊடல் - கலைஞர் மு.கருணாநிதி
- மருத்துவ + விந்தைகள்
- பிஞ்சுக் குழந்தைகளுக்கு சுவாசமிளிக்க வந்துவிட்டது புதிய கருவி
- இனி என்ன கவலை
- ஓரே ஒரு ஊசி போதும் ஒற்றைத் தலைவலி போகும்
- குட்டிக் கதை: இராஜ்ஜியம் இழந்த இராஜகுமாரன்
- கண்ணே மதுமிதா
- சிறுகதை: பந்தமாவது பாசமாவது - இராஜகுமாரன்
- மக்கள் பிரதிநிதி - தி/ இளையவன்
- எதிர்க் கட்சித் தலைவரை சுட்டது யார் பத்து வருடமாகியும் பதுங்கியிருக்கும் மர்மம்
- அரசியலுக்கு வருவாரா ரஜினி வள்ளி'பட வசனங்கள் எழுப்பியுள்ள கேள்வி
- வெறித்தனமான விளையாட்டு மரணப் போட்டியான மல்யுத்தம்
- ஸ்போர்ட்ஸ் மரடோனா மறு பரிசீலனை
- உதவாக்கரை என்றார்கள் உலக சாம்பியனாகிவிட்டார் பானையில் சோறு கண்டு தேடி வந்தன பூனைகள்
- நிறையாத பொறுமை
- புனித வேதாகமம் கூறும் சோதனையில் ஆறுதல்
- உலக வியக்க ஊதியவர்
- கனவு பிழைத்தது
- தேங்காய் கஸ்ரட் ஹலவா