ஆதவன் 2000.10.29
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:51, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
ஆதவன் 2000.10.29 | |
---|---|
நூலக எண் | 5833 |
வெளியீடு | ஒக்டோபர் - 29 2000 |
சுழற்சி | மாதம் ஐந்து முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- ஆதவன் 2000.10.29 (20) (22.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாசகர் குரல்
- கவிதைகள்
- நீ எழுவிப்பாய் - முத்துவேல் தவா
- மலை மாந்தர் - வே.தினகரன் (பத்தனை)
- தேஸ்ம் பற்றிய கற்பிதங்கள் - பர்ஸான் முஹம்மத்
- 83 வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையை நினைவுபடுத்தும் பண்டாரவளை பிந்துவெவ புனர்வாழ்வு முகாம் தாக்குதல் 24 இளைஞர்கள் படுகொலை 40 இளைஞர் படுகாயம்
- ஐ.தே.கட்சிக்கு வாக்கு சேகரிக்க மாத்திரமே இ.தே.தொ.சங்கம் - கே.வேலாயுதம்
- ஞாயிற்றுக் கிழமையை துக்க தினமாக அனுஷ்டிப்போம் - பெ.சாந்திரசேகரன்
- அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் ஊவா மாகாண சபை அமைச்சர் முருகன் சச்சிதானந்தத்திற்கும் இடையில் கருத்து மோதல்
- மின்சாரக் கட்டணம் அதிகரிக்கலாம்
- பத்திரிகையாளர் நிமல்ராஜன் மரணம்: ஒரு தற்காலிக பின்னடைவேயன்றி வெற்றிடமல்ல! - செந்தணலோன்
- ஜனநாயகவாதிகளால் ஜீரணிக்க முடியாத மரணம் - ஆசிரியர்
- விக்டர் ஐவன் எழுதுகிறார்: நாடாளுமன்றத்திற்கான் கெளரவத்தை உறுதிப்படுத்துவதில் சபாநாயகர் எதிர்நோக்கும் சவால்கள்
- பத்திரிகையாளர் நிமலராஜன் மீதான படுகொலை - விக்சர் ஐவன்
- களநிலைவரம்: படையினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் திருமலை கடற்படை தளம் மீதான தாங்குதல் - கெளதமன்
- உலகமயமாக்கம் ஏற்படுத்தும் புதிய நெருக்கடிகள்: அவசியம் சீர்படுத்த வேண்டியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கான ஒழுக்க நெறிக்கோவை - தொகுப்பு: சாலையூரான்
- முஸ்லிம் காங்கிரஸ் தளம் மாறியுள்ள தலைமைத்துவமும் எதிர்நோக்கியுள்ள சவால்களும் - யூயெல் மப்றூக்
- ஆரோக்கியமான பெண்நிலைச் சிந்தனைக்கான விவாதத்தளமொன்றை நோக்கிய தொடர் -2: சங்ககாலத்து பெண்ணியம் - சில குறிப்புகள்: ஒழுக்க நெறிக் கோவையான கற்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது! - சுதர்ஷினி
- தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் 20: நாவலரின் கருத்து நிலைகளை முன்னெடுத்த யாழ் சைவ பரிபாலன சபை - ஆதிசங்கரர்
- ஒற்றுமையின்மையினால் பறிபோயுள்ள பிரதிநிதித்துவம் - ஓஷோ யதீந்திரா
- தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்கத் தலைமைகளும் - தோழர்
- இந்திரா காந்தியின் நினைவு தினத்தை குறிக்கும் கட்டுரை: ஈழப் பிரச்சினையில் இந்திரா காந்தி ஆரம்பித்து வைத்த இரட்டை நிலைப்பாடு - ரதன்
- சிறுகதை: மதமாற்றம் - துரை.சண்முகம்
- JVPயின் இரட்டை வேடம் தமிழ் மக்களுக்கெதிரான நாசிஸம் உருவாகும் அபாயம் - சண்
- கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன பார்வையில்
- தொடர் -20: அவன் விதி - மிகயீல் ஷோலகவ்
- எமது கெளரவத்தினை காப்பாற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல நாம் தயார் - மணியம்
- பயோடேற்ரா - கெளதமன்
- பாரதி தமிழோசைக் கழகத்திம் கண்டனம் - வர்ண, இளஞ்செழியன்
- மலையக மக்கள் முன்னணி கண்டனம்
- யாழ்ப்பாணத்துப் புனரமைப்பு என்பது இதுதானா? யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
- சிந்திக்க முல்லாவின் கதைகள்
- பாரதியின் வரலாறு
- நூல் அறிமுகமும் விமர்சனமும்
- ஏர்னஸ்டோ சே குவேராவின் மோட்டார் சைக்கிள் டயறி - யமுனா ராஜேந்திரன்