பதுங்குகுழி நாட்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பதுங்குகுழி நாட்கள்
22.JPG
நூலக எண் 22
ஆசிரியர் அகிலன், பா.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் குருத்து
வெளியீட்டாண்டு 2000
பக்கங்கள் 60

வாசிக்க

நூல் விபரம்

அகிலனின் கவிதைகளில் தூக்கலாகத் தெரிகின்ற ஒரு விடயம் துயர். இத்துயர் இசை போல் அல்லாது இன்துயர்ப் பெருக்காய் எல்லாக் கவிதைகளின் கீழும் மௌனித்து ஓடுவது தெரிகின்றது. அனுபவங்களின் கொடூரம் புதிய மொழியை, புதிய சொல்முறையைச் சிருட்டித்துள்ளதையும் காணமுடிகின்றது. இவரது கவிதைகளில் காணப்படும் சிறுசிறு சொற்கையாள்கை கவிதைக்கு அணிசேர்க்கும் சிறப்பம்சமாகும்.


பதிப்பு விபரம் பதுங்குகுழி நாட்கள். பா.அகிலன். ஈரோடு மாவட்டம் 638476: குருத்து வெளியீடு, கோபி செட்டிபாளையம், 1வது பதிப்பு, ஆவணி 2000. (சென்னை 14: எம். எஸ். கிரப்பிக்ஸ்) 60 பக்கம், விலை: இந்திய ரூபா 45. அளவு: 21*16 சமீ.


-நூல் தேட்டம் (# 1488)

"https://noolaham.org/wiki/index.php?title=பதுங்குகுழி_நாட்கள்&oldid=209404" இருந்து மீள்விக்கப்பட்டது