வைகறை 2005.10.13
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:47, 1 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
வைகறை 2005.10.13 | |
---|---|
நூலக எண் | 2182 |
வெளியீடு | ஐப்பசி 13, 2005 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 2005.10.13 (63) (10.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- யாழ்ப்பாணத்தில் இரு கல்லூரி அதிபர்கள் சுட்டுக் கொலை - தொடரும் வன்முறையால் அச்சத்தில் யாழ்ப்பாண மக்கள்
- மட்டுப்படுத்தப்பட்ட வேலை நிறுத்தத்தில் ரொறன்ரோ பொலீசார்
- சிரிய உள்விவகார அமைச்சர் தற்கொலை
- முஸ்லீம்களும் தமிழ்த் தேசியமும்
- தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்...
- ஜே.வி.பி.யுடன் இணைந்துள்ள பிரதமரால் சமாதான முயற்சிகளில் வெற்றியடைய முடியாது பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார் ஆறுமுகன் தொண்டமான்
- பிரதமர் பதவிக்கு உத்தரவாதமளித்தால் மஹிந்தவுக்கு அநுரா ஆதரவு
- பேரினவாதிகளுடன் கூட்டுச்சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் நிதானமாக செயற்பட வேண்டும்
- பயணத்தடை குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியக் குழு இலங்கை செல்கிறது
- பிரபல தமிழ் வர்த்தகர் ஞானக்கோன் கதிர்காமர் கொலை தொடர்பாக கைது
- உடன்படிக்கைகளை மஹிந்த தூக்கி எறிந்தால் பௌத்த சிங்களவர் திரண்டெழுவர்
- திருகோணமலையில் படையினரின் கெடுபிடி சமாதான காலத்தில் மிக மோசமாக அதிகரிப்பு
- பிரதமரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் பிரபாகரன் மட்டுமல்ல ரணிலுமே பொறுப்பு - மங்கள சமரவீர கூறுகிறார்
- இந்திய உபகண்டத்தை உலுக்கிய பயங்கரமான பூகம்பம் - 80,000 க்கு அதிகமானோர் பலி பாகிஸ்தான், இந்தியா ஆப்கானிஸ்தான் நகரங்கள், கிராமங்கள் பாரிய சேதம்
- பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு 20 மில்லியன் டொலர்களை கனடா வழங்குகிறது
- இந்திய நிர்வாக காஷ்மீரில் ஆயிரத்து முன்னூறு பேர் பலி
- பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 27 கோடி டொலர்கள் தேவை என்கிறது ஐ.நா.
- ஜேர்மனியின் முதலாவது பெண் Chancellar ஆக அஞ்செலா மெர்க்கெல்
- புதிய குடிவரவாளர்களாள் கனடியர்களின் வரிச்சுமை அதிகரிக்கும்
- பிரிட்டிஷ் கொலம்பியாவில் 42,000 ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்
- ஈராக்கிய கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவுவதாக பிரிட்டன் குற்றச்சாட்டு
- ஒன்ராரியோ மாகாண நிதியமைச்சர் Greg Sorbara திடீர் ராஜினாமா
- ரொறன்ரோ பெரும்பாகத்தில் கறுப்பின மக்களுக்கென தனியாகச் சட்டங்கள் தேவை
- Mohamed Elbaradei இவ் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுகிறார்
- நோர்வேயின் விசேடத் தூதுவரின் இலங்கை விஜயம் சமாதானத்தை முன்னோக்கி நகர்த்துமா?
- ஜனாதிபதித் தேர்தலைவிட இன உறவே தமிழ் - முஸ்லீம் மக்களுக்கு அவசியம்
- அந்நிய உளவு நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்பட்ட இந்திய அரசியல்வாதிகள்
- திருகோணமலையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் சுட்டுக் கொலை
- வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு
- வாழைச்சேனையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 14 வயது சிறுவன் உட்பட மூவர் பலி
- திருமலையில் கைகுண்டு வீச்சு. மூவர் படுகாயம்
- புத்தூரில் கடத்தப்பட்டவர் தாக்கப்பட்டு படுகொலை
- பொத்துவிலில் ஈ.பி.டி.பி உறுப்பினர் சுட்டுக் கொலை
- திருமலையில் ஈ.பி.டி.பி உறுப்பினரின் சடலம் மீட்பு
- சூரிய குடும்பம் ...... அதன் புதிய எல்லைகள் !!... - சி. விமலேஸ்வரன்
- இறைவனுடன் பேசுங்கள்! ஞானஒளியை ஏற்றிவை உள்ளத்தில் ஞாலமே சரணடையும் உன் பாதத்தில் - தீவகன் சதாசிவம் சேவியர்
- இல்லறத்தை நல்லறமாக்க வரமருளும் கேதாரகௌரி விரதம்
- தமிழக அரசியல் கனவுலக வாசிகளின் கனவுலகம்
- திரையும் இசையும்:
- சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி - கோவிந்த்
- சீரழிக்கும் சினிமா, மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ( திரு. ராமதாஸ் மற்றும் திரு. திருமாவளவன் ஆகியோர் கவனத்திற்கு ) - மாதவி ஸ்ரீப்ரியா
- குஷ்புவும், ஈ வெ ராவும் - சில சமன்பாடுகள் - விஸ்வாமித்ரா
- நிரபராதிகளின் காலம் - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
- சிதைவும் கட்டமைப்பும்: தமிழகத்து இலக்கிய அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை 6 - தேவகாந்தன்
- சிறுகதை: சேவை - ஜெயந்தி சங்கர்
- இஸ்ரேல், அமெரிக்க அறிஞர்களுக்கு பொருளாதார நோபல் பரிசு
- விளையாட்டு:
- உலக அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அவுஸ்ரேலியா வெற்றி
- 50 ஆவது சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினார் டேவன் போர்ட்
- மலைகள் மோதினால்....
- உலக செஸ் பட்ட வாய்ப்பை இழந்தார் ஆனந்த்
- கவிதைப் பொழில்:
- திருமாவளவன் கவிதைகள்
- உலராத கண்ணீர் துளி
- கடல்
- கட்டுமரத் துண்டின் காதை
- சிறுவர் வட்டம்:
- ஹாம் ரேடியோ புல் தின்னும் கடல் பசு
- எல்லாமே பயிற்சி தான்