வைகறை 2004.12.30

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2004.12.30
2144.JPG
நூலக எண் 2144
வெளியீடு மார்கழி 30, 2004
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க


உள்ளடக்கம்

  • இலங்கையில் பலியானோர் தொகை 25 ஆயிரத்துக்கும் அதிகம்
  • நிவாரணப் பணிக்கான உயர்குழுவில் பங்குபற்ற புலிகளுக்கு அரசு அழைப்பு
  • இயற்கையின் சீற்றம்
  • ஜே.வி.பி. யின் தாக்குதலில் மௌனித்துப் போன சர்வதேச சமுகம்! - கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன்
  • இலங்கையில் 20000 க்கும் அதிகமானோர் மரணம்
  • முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 கிராமங்கள் முற்றாக நாசம்! 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காணவில்லை, மூவாயிரத்துக்கும் அதிகமான சடலங்கள் மீட்பு
  • வட கிழக்கில் ஏற்பட்ட கடற் கொந்தளிப்பால் இரானுவம்,கடற்படைக்கும் பாரிய இழப்பு
  • செந்தளிர் சிறுவர் இல்ல 65 சிறார்கள் உயிரிழப்பு
  • திருமலைக்கு அனுப்பிய நிவாரணத்தை அபகரிக்க ஹபரணையில் முயற்சி
  • யாழ்குடா நாட்டில் சடலங்கள் தேடப்படுகிறது
  • அம்பாறை மாவட்டத்துக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை வழிமறிக்கும் கும்பல்கள்
  • புலிகளுடன் இணைந்து செயற்பட எதிர்க்கட்சி விசேட செயலகம் அமைப்பு
  • மனோ கணேசன் ஏற்பாட்டில் முல்லைத்தீவுக்கு ரூ. 40 இலட்சம் நிவாரணப் பொருட்கள்
  • வாகரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலைப் புளிகளும் தொண்டு நிறுவனங்களும் உதவி
  • மட்டக்களப்பு நகரையண்டிய கரையோரக் கிராமங்களில் மீட்புப் பணிகளில் ரெலோ
  • பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் புளொட் உறுப்பினர்கள்
  • இந்தோனேசியாவில் பலியானோர் 40 ஆயிரம்
  • உலக நாடுகளை உலுக்கிய பத்து மிகப் பெரிய பூகம்பங்கள்
  • அம்பாறை கரையோரப் பகுதி உயிரிழப்பு 7 ஆயிரத்தையும் தாண்டும் அவலம்
  • இலங்கையில் சட்ட விரோதமாக பணியில் உள்ள வெளிநாட்டவர் ஜன. 10க்குள் வெளியேற வேண்டும்
  • முஷாரபைக் கொல்ல முயன்ற ராணுவ வீரருக்கு மரண தண்டனை
  • பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு: இந்தியா - இஸ்ரேல் ஆய்வு
  • பெனாசிர் பூட்டோவின் கணவர் ஜர்தாரிக்கு ஜாமீன் கிடைத்தது
  • இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மறைவு
  • திக்குத் தெரியாத காட்டில் பா.ஜ.க
  • ஓர் உள்நாட்டு யுத்தத்தின் விளிம்பில் ஈராக்
  • மருத்துவம்: செரி பழங்கள் நீரழிவு நோய்க்கு மருந்தாகும்
  • மெக்ஸிகோ நகரைத் தாக்கிய மிகப் பெரும் பூகம்பமும், சுனாமி கடற்பொங்கு அலைகளும்! [1985] - சி.ஜெயபாரதன்
  • நாம் என்ன செய்ய வேண்டும்!
  • திரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது
  • திரைக் கதம்பம்
  • நாவல் 25: லங்கா ராணி - அருளர்
  • உயிர்ப் பலி வாங்கும் சுனாமி அலைகள் - என்.ராமதுரை
  • சிறுகதை: கறுப்பு மரணம் - திசேரா
  • சிறுவர் வட்டம்:
    • மூன்று சகோதரர்கள்
    • உண்மை வாக்குமூலம்
  • விளையாட்டு:
    • கிளைவ் லொயிட்டின் நெருங்கிய நண்பர்கள் இலங்கையில் பலி
    • மீண்டும் தோல்வியை நோக்கி பாகிஸ்தான்
    • நியூசிலாந்திடம் சரணடைந்தது இலங்கை
    • 100 ஆவது போட்டியில் வெற்றி பங்களாதேஷில் மகிழ்ச்சி வெள்ளம்
    • தாயகம் திரும்புகிறது இலங்கை கிரிக்கெட் அணி?
    • 88 ரன்களில் ஆவுஸ்திரேலியாவை வென்றனர் இந்திய மகளிர்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2004.12.30&oldid=175768" இருந்து மீள்விக்கப்பட்டது