கட்டியம் 2003.10-12
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:39, 7 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
கட்டியம் 2003.10-12 | |
---|---|
நூலக எண் | 1766 |
வெளியீடு | அக்டோபர்-டிசம்பர் 2003 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | சிவத்தம்பி, கா. மௌனகுரு, சி. குழந்தை சண்முகலிங்கம், ம. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 158 |
வாசிக்க
- கட்டியம் 2003.10-12 (6) (1.15 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கண்ணப்பத் தம்பிரான்
- வீராசாமித் தம்பிரானின் புரிசை தெருக்கூத்துப் பரம்பரை - ந. முத்துசாமி
- மரபை மீறிய கலைஞனின் முடிவிலாத் தேடல் - செ.ரவீந்திரன்
- ஆய்வுக் கட்டுரைகள்: கூத்து ஓர் அறிமுகம் - இளைய பத்மநாதன்
- விடுதலைக்கான அரங்கின் தேவை - பாலசிங்கம் (எஸ்.பாலா)
- பார்சி அரங்கு: தோற்றமும் வளர்ச்சியும் - சோம்நாத் குப்தா
- உரையாடல்: மண்ணும் மரபும் மூச்சாக...! - ஏ.சி.தாசீசியஸ்
- தெருவெளி அரங்கம் நோக்கி... - பாலசிங்கம்
- நாடக விமர்சனம்: நாடகவெளி-பிரதியை நோக்கித் திரும்புதல் - வளர்மதி
- காத்தவன் கூத்து-ஓர் அநுபவம் - பராசக்தி சுந்திரலிங்கம்
- குறுந்தகடு அறிமுகம்: அல்ப்ஸ் கூத்தர்கள் - அம்ஷன் குமார்
- நூல் அறிமுகம்: ஈழத்துத் தமிழ் நாடக அரங்கியல் துறையில் பேரா. க.கணபதிப்பிள்ளை - கா.சிவத்தம்பி
- ஆவணம்: வீராசாமித் தம்பிரான் வாழ்ந்த வரலாறு
- நாடகப் பிரதி: ஆன்ம தகனம் - செ.இளங்கோ
- பதிவு: ஈழத்து நாடகக் கலைச் சூழலில் அக்கினிப் பெருமூச்சு ஒரு பார்வை - சு.வில்வரத்தினம்
- தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் நாடகவிழா 2003 - ஏ.ஜே.கனகரத்தினா