நாவலர் பெருமான் 150வது ஜயந்தி விழா மலர்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:50, 19 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "<br/>" to "")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நாவலர் பெருமான் 150வது ஜயந்தி விழா மலர்
8681.JPG
நூலக எண் 8681
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை
பதிப்பு -
பக்கங்கள் 95

வாசிக்க


உள்ளடக்கம்

  • சமர்ப்பணம் - நா.இரத்தினசபாபதி
  • செய்தி
  • Prime Minister SRI LANKA (Ceylon)
  • இலங்கைப் பிரதமர் கெளரவ.சிறிமாவோ பண்டாரநாயகா அவர்களின் செய்தி
  • திருவாவடுதுறை ஆதீனகர்த்தா ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண பண்டார சந்நிதி அவர்கள் அளித்துள்ள ஆசிச் செய்தி
  • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற அரசர் மாண்புமிகு வீ.சிவசுப்பிரமணியம் அவர்களின் செய்தி
  • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் பொதுச் செயலாளர் திரு.ம.ஸ்ரீகாந்தா O.B.E. அவர்களின் செய்தி
  • தமிழ் மூதறிஞர், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் ஆசியுரை
  • வணக்கம் - என்.சோமகாந்தன்
  • நாவலர் இறைஞ்சுதும் - பண்டிதர்.கா.பொ.இரத்தினம்
  • ஆறுமுக நாவலர் - தமிழ்ப் பெரும் புலவர் டாக்டர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை
  • நாவலர் சாதனை - பேராசிரியர்:சு.வித்தியானந்தன்
  • ஈழநாட்டில் தமிழ் வளர்ச்சி - பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை
  • நாவலரும் தமிழகமும் - சி.தில்லைநாதன்
  • நாவலர் வழி வரும் இலக்கிய மரபு - க.கைலாசபதி
  • நாவலர் தமிழிசை - கவியோகி ஸ்ரீ சுத்தானாந்த பாரதியார்
  • நாவலரின் சைவத் தொண்டு - சிவத்தமிழ்ச் செல்வி பண்டிதை சைவப் புலவர் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
  • நாவலரும் கீரிமலைப் புனருத்தாரணமும் - ச.அம்பிகைபாகன்
  • 'பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்' - கி.லக்ஷ்மணன்
  • நாவலரும் துனைவனம் துரையும் - கலாநிதி ச.தனஞ்சயராசசிங்கம்
  • நாவலரும் மெதடிஸ்த சபையும் - கா.மாணிக்கவாசகர்
  • நாவலர் வரலாற்றாசிரியர்களும் நாவலரின் பதிப்புக்களும் - கலாநிதி பொ.பூலோகசிங்கம்
  • காலத்தை வென்று நிற்கும் நாவலர் நாவலர் இயக்கப் பரிணாமம் - 'ஈழத்துச் சோமு'
  • காலத்தின் பின்னணியில் நாவலர் - ஆ.சிவநேசச்செல்வன்
  • நாவலர் நடத்திய இயக்கம் - கலாநிதி கா.இந்திரபாலா
  • இயக்கவாதிகளின் சொத்து - கலாநிதி.கா.சிவத்தம்பி
  • தேசிய, ஜனநாயக மக்கள் இயக்க மூலவர் - பிரேம்ஜி
  • நாவலர் பெருமான் - புலவர் பாண்டியனார்