மலையக மக்களும் எதிர்காலமும்

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:51, 3 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மலையக மக்களும் எதிர்காலமும்
171.JPG
நூலக எண் 171
ஆசிரியர் புதிய ஜனநாயகக் கட்சி
நூல் வகை கட்டுரை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் புதியபூமி வெளியீட்டகம்
சவுத் ஏசியன் புக்ஸ்
வெளியீட்டாண்டு 1992
பக்கங்கள் 36

[[பகுப்பு:கட்டுரை]]

வாசிக்க


நூல் விபரம்

இன்றைய சூழலில் நாடும் மக்களும் எதிர்நோக்கி நிற்கும் பல்வேறு பிரச்சினைகளின் மத்தியில் மலையக மக்களின் பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்ப்பதற்கான அரசியல் மார்க்கத்தையும் இந்நூலில் புதிய ஜனநாயகக் கட்சி அறிக்கையிடுகின்றது. இது புதிய ஜனநாயகக் கட்சியின் மலையகப் பிரதேசத்திற்கான இரண்டாவது பிரதேச மாநாட்டின் (25.12.1991) அரசியல் அறிக்கையாகும். பிரசாவுரிமையில் இரண்டாம் தரமற்ற நிலை, மாதச் சம்பளமும் சம்பள உயர்வும், கல்வி வேலை வாய்ப்பில் பாகுபாடற்ற முறை, காணியும் வீடும், தேசிய சிறுபான்மை இன அடிப்படையில் சுயாட்சி உள்ளமைப்பு ஆகிய அம்சங்கள் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.


பதிப்பு விபரம்

மலையக மக்களும் எதிர்காலமும். புதிய ஜனநாயகக் கட்சி. சென்னை 600 002: புதிய பூமி வெளியீட்டகத்துடன் இணைந்து, சவுத் ஏஷியன் புக்ஸ், 6/1 தாயார் சாஹிபு இரண்டாவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 1992. (சென்னை: சூர்யா அச்சகம்). 36 பக்கம், விலை: இந்திய ரூபா 5., அளவு: 18x12 சமீ.

-நூல் தேட்டம் (தொகுதி 5)