பகுப்பு:மூலிகை (இதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மூலிகை இதழ் 1985 நவம்பர் மாதத்தில் இருந்து வெளியான மருத்துவ ஏடு. இதன் ஆசிரியராக எழுத்தாளரும் மருத்துவருமாகிய வி.ரி இளங்கோவன் செயற்பட்டார். இந்த இதழ் மூலிகை மருத்துவ ஆராய்சி சபையால் புங்குடு தீவில் இருந்து வெளியீடு செய்ய பட்டது. மூலிகையின் பயன்பாடுகள், நோய் நிவாரணியாக மூலிகை வழங்கும் பயன், சிறுவர்களின் நோய் தடுப்பு போன்ற பல மருத்துவ விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"மூலிகை (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மூலிகை_(இதழ்)&oldid=182469" இருந்து மீள்விக்கப்பட்டது