பாராட்டு விழா மலர்: சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பாராட்டு விழா மலர்: சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்கள்
15126.JPG
நூலக எண் 15126
ஆசிரியர் -
வகை பாராட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1960
பக்கங்கள் 121

வாசிக்க


உள்ளடக்கம்

  • பதிப்புரை - ச.அம்பிகைபாகன்
  • முன்னுரை - ம.ஶ்ரீகாந்தா
  • பொருளடக்கம்
  • ஆசிச் செய்தி - ஶ்ரீ ஞானசம்பந்த தேசிகர்
  • வித்துவான் க. நடராசா அவர்கள் சொல்லியவை
  • மாணிக்க வாசக அடிகள் எழுதியது
  • மங்கல வாழ்த்து - ச.குமாரசுவாமிக் குருக்கள்
  • வாழ்த்துப்பா
  • அச்சுவேலி சிவஶ்ரீ ச.குமாரசுவாமிக்குருக்கள் வாழ்க்கை வரலாறு - மு.வைத்தியலிங்கம்
  • இலக்கணம் ஶ்ரீலஶ்ரீ முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள்
  • டார்டர் உ.வே.சாமிநாதையர்
  • காசிவாசி சிவஶ்ரீ ஈசானசிவாசாரியர் அவர்கள்
  • ஶ்ரீமாந் பொ.முத்தையாபிள்ளை அவர்கள்
  • திக்கம் ஶ்ரீமாந் சி.செல்லையாபிள்ளை அவர்கள்
  • பத்மஶ்ரீ ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளை அவர்கள்
  • பிரமஶ்ரீ சு.நவநீதகிருஷ்ண பாரதியார் அவர்கள்
  • சிவஶ்ரீ S. சுவாமிநாத சிவாசாரியார்
  • அணிந்துரை - க.வச்சிரவேல் முதலியார்
  • சோ.கந்தையா வைத்தியநாதன் அவர்கள்
  • ஶ்ரீமான் நடேசபிள்ளை அவர்கள்
  • திருமயிலை சே.வெ.ஜம்புலிங்கம் பிள்ளை அவர்கள்
  • திருமேனி தீண்டும் திருவுடையார் - செ.தனபாலசிங்கன்
  • திரு.ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை அவர்கள்
  • கவிராஜபண்டிதர் ரா.திம்மப்பையர் அவர்கள்
  • சைவாசாரிய திலகம் - திரு.குலசபாநாதன்
  • வாழ்த்து - கி.வா.ஜகந்நாதன்
  • ஶ்ரீமத் இலக்குமண சுவமிகள்
  • பண்பு நிறைந்த பெரியார் - த.குமாரசாமிப்பிள்ளை
  • சிறப்புக் கட்டுரைகள்
  • குருபரத்துவம் - இ.கு.பூர்ணனந்தேசுவரக் குருக்கள்
  • மூர்த்தி, தலம், தீர்த்தம் - க.நவரத்தினம்
  • அந்தணச் செம்மல் காட்டும் அண்ணாமலை - பொ.கிருஷ்ணபிள்ளை
  • இந்தியத் தத்துவ ஞானத்தின் சிறப்பியல்புகள் - கி.லக்‌ஷ்மணஐயர்
  • திருவையாறு அகலத செம்பொற் சோதி - ஐயாறன்
  • அந்நியர் ஆட்சியில் சைவத்தின் நிலை - ச.அம்பிகைபாகன்
  • திருமுறைகள் - கோவைகிழார்
  • வைதிக சைவம் - சி.கணபதிப்பிள்ளை
  • பெரிய புராணமும் சைவ சித்தாந்த கொள்கையும் - பொன்.முத்துக்குமாரன்
  • இந்து தர்மம் - தி.கி.சீதாரமாஸ்திரிஉகள்
  • ஆசிரியத் தமிழ் - அரு.இராமநாதக் குருக்கள்
  • புராணங்கள் தென்நாட்டின் சமயக் கருவூலம் - கா.கைலாசநாதக்குருக்கள்
  • வேதாகமங்கள் - சு.நடேசபிள்ளை
  • சைவசாதனங்கள் - கு.அம்பலவாணப்பிள்ளை
  • சுவேதாசுவதரம்: ஓர் உபநிடதம் - மு.ஞானப்பிரகாசம்
  • குருமகிமை - S.சுவாமிநாதசிவாசாரியார்
  • ஆணவமலம் - கா.அருணாசல ஆசிரியர்