சகுந்தலை வெண்பா

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:19, 4 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==நூல் விபரம்==' to ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சகுந்தலை வெண்பா
271.JPG
நூலக எண் 271
ஆசிரியர் சு. நடேசபிள்ளை
நூல் வகை காப்பியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் இராமநாதன் கழகம்
வெளியீட்டாண்டு 1963
பக்கங்கள் 10 + 92

[[பகுப்பு:காப்பியம்]]

வாசிக்க


==நூல் விபரம்==


வடமொழியில் காளிதாசர் இயற்றிய சகுந்தலை நாடகத்தைத் தழுவி எழுதப்பட்ட காப்பியம் இது. 343 செய்யுள்களில் அமைந்த இவ்விலக்கியத்திற்கு இராமநாதன் கழகத்தின் தலைமை ஆசிரியர் திரு அ.சே.சுந்தரராஜ ஐயங்கார் அவர்களால் எழுதப்பட்ட குறிப்புரை இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் சேர்.பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனாவார்.


பதிப்பு விபரம்
சகுந்தலை வெண்பா. சு.நடேசபிள்ளை. சுன்னாகம்: இராமநாதன் கழகம், 1வது பதிப்பு, 1963. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை). 10 + 92 பக்கம், விலை: ரூபா 2.50., அளவு: 18.5 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (2577)

"https://noolaham.org/wiki/index.php?title=சகுந்தலை_வெண்பா&oldid=22666" இருந்து மீள்விக்கப்பட்டது