அகிலம் 1995.04 (7)
நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:16, 2 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
அகிலம் 1995.04 (7) | |
---|---|
நூலக எண் | 695 |
வெளியீடு | சித்திரை 1995 |
சுழற்சி | - |
இதழாசிரியர் | கே. வி. இராமசாமி |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 40 |
வாசிக்க
- அகிலம் 7 (3.36 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஜனாதிபதியும் - சமாதானமும் (ஆசிரியர்)
- பரதக் கலை (திருமதி. ரேலங்கி செல்வராஜா)
- வெள்ளிவிழாக் கண்ட சிவநெறிச்செம்மல் த. மாரிமுத்து செட்டியார் (ஆசிரியர்)
- இராமனுக்கு பாராட்டு! (ஆசிரியர்)
- தமிழ் - சிங்களப் புத்தாண்டில் தழைக்கட்டும் தேசிய ஒற்றுமை ("வேலவன்")
- கண்டி வளர்த்த தமிழ் (சித்தார்த்தன்)
- தேசிய ஒருமைப்பாட்டில் இலங்கை - இந்திய கலாசார சங்கம்.. (செ. நடராஜா)
- மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் இந்நாட்டு முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் (கே. வி. இராமசாமி)
- குன்றக்குடி அடிகளார் (தமிழோவியன்)
- உலகத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு வித்திட்ட மே முதல் நாள்! (மலைத்தம்பி)
- திருக்குறள் சிந்தனை
- பேராசிரியர் தில்லைநாதன் (ஆசிரியர்)
- அம்பிகை கண்ட "சோலை" மலை...! (ரவிகுமார்)
- மலையகப் பரிசுக் கதைகள் (பி. பி. தேவராஜ்)
- இனநலங்காக்கப் போராடும் ஒருவனுக்கு இறைவன் வரிந்து கட்டிக் கொண்டு உதவுவான்! இர. சிவலிங்கம் எம். ஏ (இரா. சுதர்சன்)
- இசையின் மேன்மை (சத்தியமணி)
- எங்கு தொலைந்தாய் (ஸுல்பிகா ஜெமால்டீன்)
- குறைவிருத்தியும் அதன் பரிமாணங்களும் (எம். எஸ். மூக்கையா)
- சூரிய வழிபாடு (இராயன்)
- உரிமைக்கு ஆப்பு..! (சி. சாராதாம்பாள்)
- புவிநடுக்க அலைகளும் அவற்றின் தொழிற்பாடுகளும் - பகுதி 4 (வை. நந்தகுமார்)
- பலிக்கடா (ந. பார்த்திபன்)
- குடும்பப் பிரச்சினைக்கு...(மாலினி கணேஷ்)
- இஸ்லாமியக் கலைகள் - ஒரு பொதுக் கண்ணோட்டம் (ஸீ. எம். ஏ. அமீன்)
- நம்பிக்கை - தாய் (த. பத்மநாதன்)
- வாழைப்பழம்...(பதுளை ராமு)
- மலையகத் தமிழ் இலக்கியம் - நூல் அறிமுகம் (ஆசிரியர்)
- வாசகர் நெஞ்சங்களிலிருந்து
- அகிலாவின் கேள்வி - பதில்