தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள்

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:49, 3 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள்
310.JPG
நூலக எண் 310
ஆசிரியர் பொ. பூலோகசிங்கம்
நூல் வகை இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் குமரன் புத்தக இல்லம்
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் xiv + 174

[[பகுப்பு:இலக்கியம்]]


வாசிக்க


நூல்விபரம்

1970ம் ஆண்டு கலைவாணி புத்தக நிலையத்தின் வாயிலாக முதற்பதிப்பை யாழ்ப்பாணத்தில் கண்ட இந்நூல் சாகித்திய மண்டலப் பரிசினையும் வென்றிருந்தது. மூன்று தசாப்தங்களின் பின்னரும் அதன் முக்கியத்துவம் குறையாத நிலையில் மீள்பதிப்புக் கண்டுள்ளது. சைமன் காசிச்செட்டி அவர்கள் தந்த தமிழ்ப்புலவர் சரிதம், தமிழ் இலக்கியத்துக்கு நாவலர் புரிந்த பணி, கனகி புராணம், பாவலர் சரித்திர தீபகம், பதிப்புப் பேராசிரியர் தாமோதரம்பிள்ளை, ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் ஆகிய ஆறு கட்டுரைகள் இந்நூலில் உள்ளன.


பதிப்பு விபரம்
தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள். பொ.பூலோகசிங்கம். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி, மீள் பதிப்பு ஆவணி 2002, 1வது பதிப்பு, டிசம்பர் 1970. (கொழும்பு 12: குமரன் அச்சகம்;, 201, டாம் வீதி). xiv + 174 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 22 *14 சமீ.


-நூல் தேட்டம் (2744)