அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:28, 24 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "<br/>" to "")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள்
146.JPG
நூலக எண் 146
ஆசிரியர் அருணா செல்லத்துரை
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் AVA
வெளியீட்டாண்டு 1994
பக்கங்கள் 22

வாசிக்க


நூல் விபரம்

1970 தொடக்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல நூற்றுக்கணக்கான பாடல்களை ஒலிப்பதிவு செய்த வகையிலும், 1976 முதல் உள்நாட்டுக் கலைஞர்களை ஊக்குவிக்கும் அரங்கேற்றம் நிகழ்ச்சியைத் தயாரித்ததின் மூலமும், தொலைக்காட்சியில் உதயகீதம் மெல்லிசைக்கலைஞர் அறிமுக நிகழ்ச்சியைத் தொகுத்தளித்ததன் மூலமும் ஏற்பட்ட அனுபவங்களின் வெளிப்பாடாக மலர்ந்த திரு அருணா செல்லத்துரையின் மெல்லிசைப்பாடல் தொகுப்பு இது.


பதிப்பு விபரம்

அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள். அருணா செல்லத்துரை. கொழும்பு: AVA, 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (கொழும்பு 12: Page setters, 17, Hultsdrop Street). 22 பக்கம், விலை: ரூபா 25. அளவு: 18.5x12.5 சமீ.