ஆளுமை:சாகுல் ஹமீத், முஹம்மது சரிபு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஹமீத், எம். எஸ். எஸ்.
பிறப்பு 1936.02.21
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹமீத் (1936.02.21 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை மருதமைந்தன், அபஷிரின் என்னும் புனைபெயர்களில் எழுதியுள்ளார். இவர் கலாபூஷணம் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 126-128


வெளி இணைப்புக்கள்