ஆளுமை:சத்தார், ஏ. எல். எம்.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:18, 7 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சத்தார், ஏ. எல். எம்., ஆளுமை:அப்துல் லத்தீப் முகம்மது சத்தார் என்ற தலைப்ப...)
பெயர் | அப்துல் லத்தீப் முகம்மது சத்தார் |
பிறப்பு | 1951.02.14 |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அப்துல் லத்தீப் முகம்மது சத்தார் (1951.02. 14 - ) களுத்துறை, பாணந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், கலைஞர். இவர் முல்லைப்பாணன், பரியாரி, ஈழ்மித்திரன் போன்ற புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், உருவகக்கதைகள், நகைச்சுவைக்கதைகள், வரலாற்றுக்கதைகள், சிறுவர் தொடர்கதைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். ஹஸானாத் சஞ்சிகையில் செய்தியாளராகவும் நவமணி பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். புகைப்படங்கள் எடுப்பதிலும் சிற்பங்களைத் தயாரிப்பதிலும் ஈடுபாடு கொண்டவர். இவர் சொல்லின் செல்வன் என்னும் பட்டமும் ரத்தினதீப விருதும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1739 பக்கங்கள் 119-122