ஆளுமை:ஹேமலோஜினி, குமரன்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:44, 4 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:ஹேமலோஜினி குமரன், ஆளுமை:ஹேமலோஜினி, குமரன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்ப...)
பெயர் | ஹேமலோஜினி, குமரன் |
தந்தை | கனகரத்தினம் |
தாய் | சுசிலாலட்சுமி |
பிறப்பு | 1974.08.03 |
ஊர் | ஆனைக்கோட்டை |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஹேமலோஜினி, குமரன் (1974.08.03 - ) யாழ்ப்பாணம். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த ஒரு உதவிப் பணிப்பாளர் (இந்துசமயக் கலாச்சாரத் திணைக்களம்). இவரது தந்தை கனகரத்தினம்; இவரது தாய் சுசிலாலட்சுமி. 2001 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர், இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்குக் கருத்தரங்குகளை நடத்தி நிர்வகித்தல், நூல்களை வெளியிடுதல், இந்துக் கலைக்களஞ்சியத்துக்குக் கட்டுரைகள் எழுதுதல் முதலான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 64-65