ஆளுமை:பேரம்பலம், வேலுப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:27, 22 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பேரம்பலம் |
தந்தை | வேலுப்பிள்ளை |
தாய் | வள்ளியம்மை |
பிறப்பு | 1896.04.10 |
ஊர் | வேலணை |
வகை | சமயப் பெரியார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பேரம்பலம், வேலுப்பிள்ளை (1896.04.10-) வேலணையைச் சேர்ந்த ஒரு சமயப் பெரியார், ஓதுவார், ஆசிரியர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; இவரது தாய் வள்ளியம்மை. இவர் அப்பாத்துரை உபாத்தியார் என அறியப்படுகின்றார். இவரது பல்வேறு சமய சமூகப் பணிகளைக் கௌரவித்துச் சைவசேவா சங்கம் 'சைவபூஷணம்' பட்டத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 216-219