ஆளுமை:ஜூனைத், என். பி.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:23, 29 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஜூனைத் |
பிறப்பு | 1972.09.28 |
ஊர் | வவுனியா |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜூனைத், என். பி. (1972.09.28) வவுனியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் பறஹதெனிய தாருத் தெளஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடத்தில் அரபுக்கல்வி விரிவுரையாளர். இவர் சாளம்பைகுளம், என். பி, ஜூனைத், குறைஸா ஜூனைத் ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, நவமணி, சுடர் ஒளி, நேசன், உண்மை உதயம், ஒற்றுமை ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 1673 பக்கங்கள் 84-86
=