ஆளுமை:கார்த்திகேசு, ஈ. வி.

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:38, 11 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கார்த்திகே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கார்த்திகேசு, ஈ. வி.
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஈ. வி. கார்த்திகேசு காரைநகரைச் சேர்ந்தவர். இவர் பசறையில் 60 வருடங்களுக்கு மேலாக வர்த்தக துறையில் பணிபுரிந்தவர். தனது தாபனத்திலே வேலை செய்யும் ஊழியர்களுக்கு 60 வயது வந்தால் ஓய்வு கொடுத்து, ஒவ்வொரு மாதமும் ஓய்வுப் பணமாக சிறு தொகையும் அளித்து வந்தார். இதனால் இவர்களின் குடும்பத்திற்கு 'புட்டு அளந்தார்' எனும் பெயர் உண்டு.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 357