ஆளுமை:ஆபிரகாம் கார்டினர், சிற்றம்பலம்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:32, 3 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கார்டினர், ஆ |
தந்தை | சிற்றம்பலம் |
பிறப்பு | 1899.01.06 |
இறப்பு | 1960.12.10 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆபிரகாம் கார்டினர், சிற்றம்பலம் (1899.01.06 - 1960.12.10) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவரது தந்தை சிற்றம்பலம். இவர் தமிழ், சிங்கள மொழிகளில் திரைப்படங்களைத் தயாரித்து வழங்கியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7490 பக்கங்கள் 25-30