ஆளுமை:கணபதிப்பிள்ளை, வல்லிபுரநாதபிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:36, 27 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கணபதிப்பிள்ளை |
தந்தை | வல்லிபுரநாதபிள்ளை |
பிறப்பு | 1845 |
இறப்பு | 1895 |
ஊர் | புலோலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கணபதிப்பிள்ளை, வ. (1845 - 1895) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வல்லிபுரநாதபிள்ளை. இவர் உடுப்பிட்டி அ. சிவசம்பு புலவரிடத்தில் தமது ஆரம்பக் கல்வியையும், சென்னை சென்று ஆங்கிலத்தையும், வடமொழியையும் கற்றார். வில்கணீயம், இரகுவமிசச்சுருக்கம், இந்திரசேனை நாடகம் ஆகியன இவர் இயற்றிய நூல்கள் ஆகும். இவை யாவும் வடநூல் மொழிபெயர்ப்புகள் ஆகும்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 191
- நூலக எண்: 3003 பக்கங்கள் 84-86
- நூலக எண்: 963 பக்கங்கள் 55-56
- நூலக எண்: 15226 பக்கங்கள் 77-78