ஆளுமை:இராமலிங்கப்பிள்ளை, வயிரவமுத்து உடையார்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:47, 24 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | இராமலிங்கப்பிள்ளை, |
தந்தை | வயிரவமுத்து உடையார் |
பிறப்பு | |
இறப்பு | 1885.02.16 |
ஊர் | சுதுமலை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராமலிங்கப்பிள்ளை, வ. ( - 1885.02.16) யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வயிரவமுத்து உடையார். இவர் நவாலியூர் கா.முத்துக்குமாரபிள்ளையிடம் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்றார். இவர் சங்களையந்தாதி, மாணிக்கவாசகர் விலாசம், நளச்சக்கரவர்த்தி விலாசம் போன்ற நூல்களையும், வேறு பல தனிக்கவிகளையும் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 190
- நூலக எண்: 3003 பக்கங்கள் 212
- நூலக எண்: 963 பக்கங்கள் 45