ஆளுமை:ஸெயின், உதுமாலெப்பை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:44, 7 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஸெயின், யூ. | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸெயின், யூ.
பிறப்பு 1940.06.18
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஸெயின் (பி. 1940, யூன் 18) ஓர் எழுத்தாளர். அம்பாறையில் பிறந்த இவர் ஆசிரியர், அதிபராக பணியாற்றியுள்ளார். சம்மாந்துறைவன், புரட்சிமாறன், கலைவேள் மாறன் ஆகிய பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், உருவகக்கதைகள், வில்லுப்பாட்டு, சிறுகதைகள், நாடகங்கள், நூல்கள் என்பன எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 86-89


வெளி இணைப்புக்கள்