ஆளுமை:வேதநாயகி, தம்பு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:09, 6 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேதநாயகி தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேதநாயகி தம்பு
தந்தை தம்பு
தாய் மீனாட்சி
பிறப்பு 1912
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேதநாயகி தம்பு வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஒரு ஆசிரியராக கடமையாற்றினார். சி.சுவாமிநாதன், பொ.கைலாசபதி, சி.கணபதிப்பிள்ளை ஆகிய பெருமக்களிடம் கல்வி கற்க கூடிய அரியதொரு வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் பின்னர் வேலணை நடராசா வித்தியாசாலையில் ஆசிரியையாக இணைக்கப்பட்டார். ஓய்வு பெறும்வரை அங்கேயே பணி புரிந்து தமக்கென வழங்கப்பட்ட ஆச்சிரமத்திலேயே வாழ்ந்து வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 321-325
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வேதநாயகி,_தம்பு&oldid=155916" இருந்து மீள்விக்கப்பட்டது