ஆளுமை:வேதநாயகம், எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேதநாயகம், எம்.
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வேதநாயகம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். தனது 10ஆவது வயது முதலே நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தனது 18ஆவது வயதில் நாடகங்களை எழுதித் தயாரிக்க தொடங்கிவிட்டார். 1978இல் மூதூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் டொக்டராக பணியாற்றிய போதே இவருக்கு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. தென்றலும் புயலும் என்பதுதான் இவர் தயாரித்த திரைப்படம்.

ராகேஸ்வரி பிலிம்ஸ் என்ற சினிமா நிறுவனத்தை இவர் உருவாக்கினார்.

வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 55-59
  • நூலக எண்: 10571 பக்கங்கள் 43-46
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வேதநாயகம்,_எம்.&oldid=176101" இருந்து மீள்விக்கப்பட்டது