ஆளுமை:வின்சென்ற், பாவிலுப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:39, 29 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வின்சென்ற்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | வின்சென்ற் |
தந்தை | பாவிலுப்பிள்ளை |
பிறப்பு | 1957.10.08 |
ஊர் | பாஷையூர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வின்சென்ற், பாவிலுப்பிள்ளை (1957.10.08 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை பாவிலுப்பிள்ளை. 1980இலிருந்து நடனத்துறையில் பங்காற்றி வந்துள்ள இவர் 200க்கும் மேற்பட்ட மேடை நிகழ்வுகளில் பங்குபற்றியுள்ளார். 1984இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தால் நாட்டியக்கலைமணி, 2002இல் பாஷையூர் கலைக்கழகத்தினால் கலாவித்தகர் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 231