ஆளுமை:ரொக்சாமி, எம். கே.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:36, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ரொக்சாமி, எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | ரொக்சாமி, எம். கே. |
பிறப்பு | 1932.09.13 |
இறப்பு | 1988.11.30 |
ஊர் | எலிப்பிட்டிய |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ரொக்சாமி (1932, செப்டெம்பர் 13 - 1988, நவம்பர் 30) ஓர் இசையமைப்பாளராவார். இலங்கையில் எலிப்பிட்டிய என்னும் இடத்தில் பிறந்த இவர் பல சிங்கள, தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். வயலின் வாசிப்பது மட்டுமல்லாது சக்ஸ்போன் என்ற இசைக்கருவியை இலங்கை வானொலியில் அறிமுகப்படுத்தியவர்.
வளங்கள்
- நூலக எண்: 7490 பக்கங்கள் 151-154