ஆளுமை:யோகேஸ்வரன், பாலசிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:27, 26 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=யோகேஸ்வரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகேஸ்வரன்
தந்தை பாலசிங்கம்
பிறப்பு 1968.12.08
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகேஸ்வரன், பாலசிங்கம் (1968.12.08 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பாலசிங்கம். நா. தாமோதரம்பிள்ளை, பொன்னுத்துரை ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர் 1989ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

பண்டார வன்னியன் உட்பட பல நாட்டுக்கூத்துக்களை இவர் யாழ்ப்பாணம், கொக்குவில், ஊர்காவற்துறை, அனலைதீவு ஆகிய இடங்களில் அரங்கேற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 214-215